sivanayani
விஜயமலர்
ரொம்ப பாவம்பா. ஆனா அவளாத் தேடிகிட்டது. என்ன பண்றது. அது போக போகத்தான் தெரியும்பாஇதன்கனை ரொம்ப பாவம் சிஸ்.... இனி தான் ஆளியுரவனுக்கும் மகிந்தனுகுமான போர் ஆரம்பிக்குமா.... அந்த கனவு காட்சி நிஜமாகுமா சிஸ்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப பாவம்பா. ஆனா அவளாத் தேடிகிட்டது. என்ன பண்றது. அது போக போகத்தான் தெரியும்பாஇதன்கனை ரொம்ப பாவம் சிஸ்.... இனி தான் ஆளியுரவனுக்கும் மகிந்தனுகுமான போர் ஆரம்பிக்குமா.... அந்த கனவு காட்சி நிஜமாகுமா சிஸ்...
என்னங்கடா இது யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே என்ன பண்ணுவேன்.Nambitom nambitom....
இங்க பாருங்க மாதாஜி நீங்க உங்க வில்லனுக்கு மட்டும் கொடி பிடிங்க... இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்தீங்க... அப்புறம் என்னை இந்த மாதிரி தான் பார்பீங்க... இருக்கிற உக்கிரத்துல அவன் தலைக்கு பதிலா உங்க தலையை சீவிட போறேன்... ஜாக்கிரதை...ஹா ஹா யோவ் இதத்தான்யா வெள்ளக்காரனும் சொல்லுவாங்க நம்ம பெயர. நம்ம பெயரை கொலை செய்யாம அவங்க சொல்லவே மாட்டாங்க தெரியுமா. ஆனாலும் மகிந்தன் மீது இம்பிட்டு காண்டு இருக்கக் கூடாதுயா. அவன் பாவம்ல. அவன் காவல் அதிகாரிபா. அவனும்தான் என்ன செய்வான்.
ஆமா மாதாஜி இந்த எலி (ஆளி) ஏற்கனவே என் தலைவியை கவ்விட்டு போனானே இப்பவும் வரலாறு திரும்பாதுன்னு என்ன உத்திரவாதாம் அதான் ஒரு சேப்டிக்கு முன்னாடியே சொல்லி வைக்கிறேன்படிச்சுட்டு பலமா வாய்விட்டு சிரிச்சிட்டேன்யா. ஹா ஹா ஹா செம வேற லெவல் தங்கம். அதுவும் பொறில வடையா. ஹா ாஹா ஹா..
அச்சோ மாதாஜி உங்களுக்கு புண்ணியமா போகும் அந்த நல்ல காரியத்தை இப்பவே பண்ணுங்க என் தலைவனுக்கும் எட்டு பாக் இருக்கு .... பாருங்க....ஹா ஹா ஹா... பூவிழி... சத்தியமா என்னால முடியல. வாய் நோவுதுபா பலமா சிரிச்சு. இவுரா... ரொம்ப வயசாயிடுச்சேப்பா. ம்... தவிர உங்க ஆளுக்கு பெட்ரோமக்சேதான் வேணும்னா என்ன பண்ணுவீங்க... அதனால நான் என்ன சொல்ல வர்ரேன்னா இப்போதைக்கு பேசாம இந்த வில்லனையே கோத்து விடுவோம். ஒரு வேளை ரொம்ப டிகிருதந்தா பண்ணினான்னு வச்சுக்கோங்க... பெசாம வடிவேலுவ சோடி சேத்துக்கலாம். என்ன நான் சொல்றது
அவளா ஓடிவந்தா நல்லா அனுபவிக்கட்டும் அவIthankanai nenacha romba kashtama iruku mam... Herova anupi sikiram kapathidunga.... Aalyuravan eppa varuvanga waiting
ஐயோ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களே. ஆமா கைல இருக்கிறது யாரு அரவனாஇங்க பாருங்க மாதாஜி நீங்க உங்க வில்லனுக்கு மட்டும் கொடி பிடிங்க... இவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்தீங்க... அப்புறம் என்னை இந்த மாதிரி தான் பார்பீங்க... இருக்கிற உக்கிரத்துல அவன் தலைக்கு பதிலா உங்க தலையை சீவிட போறேன்... ஜாக்கிரதை...
View attachment 28853
ஆளியுரவன துரத்தி விடுறதில எம்பிட்டு ஆனந்தம்யா இந்த பயபுள்ளைக்குஅச்சோ மாதாஜி உங்களுக்கு புண்ணியமா போகும் அந்த நல்ல காரியத்தை இப்பவே பண்ணுங்க என் தலைவனுக்கும் எட்டு பாக் இருக்கு .... பாருங்க....
View attachment 28854