sivanayani
விஜயமலர்
மடம் யோசிப்பா.. என்ன கொஞ்ச டைம் எடுக்கும். அம்பிட்டுந்தான்.Super sis. ...Thambi kuda ivalo yosikarana? Madam ku epo purunju ithu elam yosichu..... mudiyala sis.....nice ud.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மடம் யோசிப்பா.. என்ன கொஞ்ச டைம் எடுக்கும். அம்பிட்டுந்தான்.Super sis. ...Thambi kuda ivalo yosikarana? Madam ku epo purunju ithu elam yosichu..... mudiyala sis.....nice ud.....
நன்றி நன்றி நன்றி. இன்னாது என்கிட்ட சொல்லி நிறுத்தி வைக்கிறதா. நானே எப்படி மகிந்தனையும் இவளையும் ஜோடி சேத்து கல்யாணம் பண்ணி, அப்படியே ஹனிமூனுக்கு அனுப்பலாம்னு யொசிச்சுகிட்டு இருக்கேன். நீங்க வேறகுழம்பாதே இதங்கனை மகிந்தன்கிட்ட எதோ தவறு உள்ளதுபோல தெரியுது கல்யாணத்தை நயணிம்மாகிட்ட சொல்லி ஒத்தி வைச்சிறலாம் ஓகே. காலூல மயிலிறகு தடவலா? நம்ம தலயோ? அச்சோ சஸ்பென்ஸா மண்டைய சொரிய வுட்டுபுட்டாங்களே! சூப்பரோசூப்பரூ. ஆ வ்சம் . வெயிட்டிங் நெக்ஸ்ட் யூடி.❤❤❤ok tk Umma !!!
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஆமா.. அவ தம்பிக்கு மகிந்தன பிடிக்கல. அதுக்காக நிறுத்திட முடியுமா. விரும்பிட்டாங்கையா. சேத்து வைக்கலன்னா சாமி குத்தமாயிரும். ஹீரோ மகிந்தன்பா. நம்புங்கையா நம்புங்கsuper ma ithankanai thambi solumbothu avalum kuzhambi thane iruka... intha mrg niruthidunga... mahindan pesurath sari illa pavam aale kastapatu uyira kaila pidichhitu odi vandhiruka avala poi ippadi pesuran.... hero entryku waiting
நன்றி நன்றி நன்றி. இன்னாது கல்யாணத்தை நிறுத்தனுமா... ஐயகோ.. காதல் கல்யாணம் நிறுத்தக் கூடாது. அது தப்பு.nice epis siva ma. ithanganai,mahiyoda nadakka irukka kalyaanam devaiya endru,yosikka arambbithu vittal,aravan meethu ulla love purinjudum... eagerly waiting(aravan entry) next epi .
நன்றி நன்றி நன்றி. அவ பாவம்யா. விரும்பின திருமணத்த எப்படி நிறுத்துறதுன்னு குழப்பத்தில இருக்காளே... எப்படிவேணாம்னு நிறுத்துறது. பாவம்யா பாவம்இந்த maginthan கொஞ்சம் kuda சரி இல்ல maa.... Ava தான் therinja எல்லாம் sollitaale இவன் என்ன avala நம்பாமல் ava எதோ maraikiraa maari பேசுறான்.....avanukaaga help panna போய் avvallavu periya சிக்கல் ah மாட்டி இருக்கா ஆனா avanuku athai paththi kevalai ye illa போல..... Appove சொன்னா namba ஆளு pogathe nu இப்போ அனுபவி....... அக்கா thambi rendu பேருக்குமே எதோ சரி illanu தோணுது..... கல்யாணத்தை vera நிறுத்த மாட்டா போல... Loose ah ava.... Ava thambi ku irukara தெளிவு kuda avaluku illa.... Enna aaga pooguthoo... Super Super maa.... Semma episode
நன்றி நன்றி நன்றி. இல்லைப்பா, பொலிஸ்னா இப்படித்தான் இருக்கும். நாலா திசைலையும் விசாரிப்பாங்க.சூப்பர் எபி நயனிமா.. இதங்கனையோட வருத்தத்தை அப்படியே காட்டியிருக்கீங்க.. ஒருவேளை இவ்வளவு விசாரணைகளுக்குப் பின்னாடி இருப்பதே மகிந்தன் தானோ..
நன்றி நன்றி நன்றி. ஆமா. பின்னே, இப்படி ஆபத்தான ஒரு இடத்துக்கு செல்ல மகளை அனுப்பினா, அவங்களும்தான் என்ன செய்வாங்க. அந்தக் காண்டுதான் இவங்களுக்குமகிந்தனுக்கு இதங்கனை மேல சந்தேகம் இருக்கும் போலயே. அவளுடைய அம்மாக்கும் தம்பிக்கும் மகிந்தன் மேல செம காண்டு போலயே. பாலு என்ன மா யோசிக்கிறான். அக்கா மேல என்ன பாசம். இதங்கனை அரவனை அப்போ அப்போ நினைத்து பார்க்கிறாள். இவர்கள் meet செய்தால் எப்படி இருக்கும். Nice epi. Waiting for friday epi very very eagerly.
நன்றி நன்றி நன்றி. மிக மிக அழகான கருத்துப் பகிர்வு விஜி. நீங்க எந்த அவசரமும் இல்லாம வந்து படிங்கப்பா. முதல்ல வீடு்டு வேலைங்கதான் முக்கியம். கதை எங்க ஓடிடப் போகுது. அதனால நேரம் கிடைக்கிறப்போ மட்டும் படிச்சுட்டு போங்க.Hi mam eppadi irukkeega romba naalkaluiku piragu site iku vanthiruikirean mam sorry poottikadhakal padikka poivittean 23to 28uds serththu padiththean anaithu uds um vegu arumai Ithanganai thappaiththathu kuda perithillai visaranai entra peyaril avalai undu illai entru aakkivittaarkal avaludaiya appa amma thambiku Mahinthan ippadi evalai aabhaththil maatti vittane entru varuththam kobham aanaal Mahithan veettiloo avan ammavukiu aval 3days Aravanidhathil irunthathu perum prasanai avalai santheha padukiraar intha kodumaiyai engu poi solla ithu thaan nallathuike kaalamillai Mahithan solli thanthan parents ku kuda theriyaamal selliraal uyir thappiyathe periya vishayam ippadi visaranai entra peyaril varuthedukkiraarkal eru kudumbhathilum kalyaanam seivathil kuzhappam vanthu vittathu mukkiyamaana ontru Aravan than Aaliuravan direct ah Ithanganai avanedame maatti irukkiraal thappithu vanthu vittal anaal avanai adiththathai ninaithu varunthukiraal ovvoru muraiyum avalai kaapaatri than irukkiraan avaluikum avan meethu oru soft corner vanthu vittathoo superb mam uds anaithum vegu arumai viji
நன்றி நன்றி நன்றி. அவன் வந்து என்னத்த செய்ய போறான்.. ஐயோ ஐயோsuper ud sister.. Ithankanai kuzhapathula iruka magiyai yethukava ilayanu... aaliyuravan vandha thaan avaloda kuzhapam theerum... waiting for his entry