RPG
Bronze Winner
மாதாஜி...
இவன் ஏன் எப்போ பார்த்தாலும் இப்படி காமெடி பண்ணிட்டு இருக்கான் எனக்கு சிப்பு சிப்பா வருது...
அடேய் உர மூட்டை வேற எதாவது புதுசா ட்ரை பண்ணுடா எப்பபாரு அந்த பிள்ளையை போய் உரசுறது, வேற வேலையே இல்லையா உனக்கு
டேய் நீ வில்லன் வில்லன் வில்லன் ... மனசுல நல்லா பதிய வச்சுக்கோ... உன்னால வில்லனுக்கு உண்டான மரியாதையே போச்சு.. என்னை டென்ஷன் பண்ற மாதிரியே காமெடி பண்றான் மாதாஜி இவன்