கவிதாசுப்பரமணி
Bronze Winner
ஜீவாவின் எட்டு வருட காத்திருப்பு பொய்த்து போனதா சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sister idhu adhu illa...nan indha kadhai eludhuna time nan andha kadhai paditchadhum illa.. ennoda fb page'la pottappo ellarum ipdi dhan sonnanga.. idhu satthiyama en karpanai ootru dhanya
Ramanichandran novel Kathai thanOK sister All the best
எப்படிங்க சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர்றிங்க? நான் தான் எக்ஸ்ப்லைன் பண்ணுறேனே... நானெல்லாம் கத்துக்குட்டி தானுங்க, அதுக்குன்னு அடுத்தவங்க கற்பனைய திருடற டைப் இல்ல, நான் ஆன்கோயிங்காவே மொத்தம் நாலு கதை எழுதிட்டு இருக்கேன்... ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கோணும்னு பாத்து பாத்து போட்டுட்டு இருக்கேன், எல்லா எழுத்தாளர்களுமே ஒரு காலத்துல வாசகர்கள் தான். நானும் ரமணிம்மா நாவல்களை விரும்பி படிக்குறவ தான், ஒருவேளை அவங்க எழுத்தோட தாக்கம் எனக்குள்ள இருக்கலாம், அதுக்குன்னு அவங்க கதையவே நான் போடுறேன்னு சொன்னா நான் என்னங்க பண்ணுறது? எழுத்துலகத்துல இருக்க நிறைய பேர் ரமணிம்மா கதைகளை படிச்சு தான் எழுதணும்னே ஆசைப்பட்டிருப்பாங்க, எந்த கதைக்களமோ அதை என் ஸ்டைலுல குடுக்குறதுல தான் வித்தியாசமே இருக்கு.. இனி யாருக்கும் நான் எக்ஸ்ப்லைன் பண்ண விரும்பல. பொறுமையா இருந்து எனு கதைய படிங்க, அதே கதையை தான் நான் போடுறேன்னு சொன்னா நான் எழுத்துலகத்த விட்டே போயிடுறேன் போதுமா? எழுத்துங்கறது என் உயிர் போல ஆறு வருசமா தட்டுத்தடுமாறி இப்ப தான் ஒரு ஏணியை பிடிச்சு ஏறி வந்துட்டு இருக்கேன். உண்மை வாசகராக இருந்தால் பொறுமையாக இருங்க, என் மேல சந்தேகம்னா கலாம்மா என்ன இங்க இருந்து எடுத்துடட்டும், எனக்கு கவலை இல்ல.. என் எழுத்துப்பயணத்திற்கும் துணைபுரியா நாலைந்து வாசகர்களாவது இருப்பார்கள்Ramanichandran novel Kathai than