Valli18
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama shreya paavi dhn evlo pera yemathiruka Adhana avaluku pinnadi iruka black sheep - sanjay ae adhirundhu pora alavuku yaru iruka Tq so much Chitra maAppo sherya kita சஞ்சய் purpose panni இருக்கான்.... அந்த அளவுக்கு avana ஏமாத்தி இருக்கா ava paavi..... அவன maari எத்தனையோ per vera ஏமாத்தி இருக்கா appadi இருந்தும் எவ்வளவு தைரியமா அவன் kita avvallavu egaathaalama pesura.... ஏன் avala onnum panaamal இருக்கான் சஞ்சய்..... சவால் la pathingala ranju vaa sanju vaa naa enna pannuvanu.... யாரு அது புது ஆடு ava ஏமாத்திகிட்டு irukarathu.... Enna aaga pooguthoo... Gokul sanju va love பண்றான் போல... Super Super maa... Nice episode