All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'காலம் தோறும் காதல்' - கருத்துத் திரி

Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ பாவம் மாதங்கினி ஜெயசிம்மன் குரங்கு இப்படி பண்ணிட்டானே!!!???
ஆமா சிஸ் ஆனா அவனுக்கும் தண்டனை கிடைச்சிருச்சே👍👍👍
 
Ramyasridhar

Bronze Winner
இன்று தான் படித்தேன். மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க . 2070 ஆம் ஆண்டில் தொடங்கி, பின் 370 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வைத்தது மிக அருமை. ரதனை காக்கும் பொருட்டு தன் உயிரை விடுகிறாள் மதி. அவளுக்கு நேர்ந்ததை கண்டு கலங்கியிருக்கும் வேலையில் ரதனின் மார்பிலும் வாளை பாய்ச்சி விட்டான் அந்த கயவன். ஆனால் தன்னவள் உயிர் நீக்கும் முன் அந்த கொடியவனின் தலையை கொய்துவிட்டே அவளை தாங்குகிறான். அவள் உயிர் நீங்கும் வேலையில் மதி என்ற அவன் அலறல் ஸ்டீவ்வையும் நிகழ்காலத்திற்கு அலறலுடன் விழிக்க செய்கிறது. முற்பிறவியில் சதியால் பிரிந்தவர்கள் இப்பிறவியில் இணைவதை காண ஆவல். மதி எந்த நாட்டில் எந்த பெயரில் பிறந்திருக்கிறாள், இருவரின் முதல் சந்திப்பு இதை எல்லாம் அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறது.
 
மிக்க நன்றி சிஸ் 😍😍😍
உங்க கமெண்ட் எனக்கு ரொம்ப உற்சாகத்தை கொடுக்குது😊😊😊
 
Top