All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன புள்ளையை சாக்லேட்டை காமிச்சு இப்படி ஏமாத்துறானே ஆதி 😡 இவளும் அவன் கூப்பிட்டவுடனே சஞ்சய்யை எழுப்பறேன், முன் கதவு வழியா வரேன் அப்படி இப்படி னு முதல்ல தெளிவா தான் இருந்தா, ஆனா அவன் சாக்லேட் னு சொன்னவுடனே அப்படியே ஓடிட்டாளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️(எப்பவுமே சாப்பிடுற விஷயம் னா இந்த புள்ளை உடனே பாய்ஞ்சிடுது 🤦‍♀️🤦‍♀️)அவன் பார்வை கண்டபின் தான், தன்னையே ஆராய்கிறாள், லூஸு நித்து, அவனை பத்தி தெரியாம இப்படி ஏதாவது பண்ணி வைக்கிறியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அவன் ரொம்ப தெளிவாக தான் எல்லாத்தையும் திட்டம் போட்டு செயல்படுத்துகிறான். அவளுடன் பழகுவதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொளவதில் மிகுந்த கவனத்துடன் தான் இருக்கிறான். சஞ்சய் முன் காட்டிக்கொள்வது கூட அவன் நித்திலாவின் மனதில் ஆதி மேல் காதலை விதைப்பதற்காக தான். நல்லா வருவ டா நீ... 😡😡

பல்லியை பார்த்து பயந்து இந்த புள்ள அவன் மேல பல்லி போல ஒட்டிக்கிட்டாளே 😔 இப்படி பயந்து அவனுக்கு சாதகமாவே இவ பண்றாளே🤦‍♀️🤦‍♀️ சரி பல்லி போனா முடிஞ்சுதுனு பார்த்தா பாம்பு னு பயம் காட்டி அவளை அவனை விட்டு விலகாம பார்த்துகிறானே... இதுல இவன் மேல தப்பில்லையாம் 😏 அவள் மேல தான் தப்புனு டயலாக் வேற, சும்மா இருந்தவளை சாக்லேட் னு ஆசை காட்டி கூட்டிட்டு வந்துட்டு😡😡😡😡

பாட்டி எப்போது நித்துவிடம் பேச போகிறாரோ, அதற்குள் இவன் என்னவெல்லாம் செய்து முடித்திருப்பானோ, நினைத்தாலே கவலையாக தான் இருக்கிறது 😔😔😔

இவ தெளிவா இருந்து என்ன பிரயோஜனம்..... Avan chocolate nu solli mudikkirathukkulla avan காலடில போய் விழுந்துட்டாளே😭😭😭😭😭😭
Avan ini chocolate 🍫🍫🍫🍫 mattuma koduppan.... kathava vere saathitan..... ulla enna nadanthucho therillaye 😭😭😭😭😭😭

Avan sariya tha poaikkittu irukan..... Sanjay oru loosu... சும்மா சைட் அடிச்சிக்கிட்டு இருந்தவள லவ் அது இதுன்னு ஏத்திவிட்டான்.... ஆதி அதை அப்படியே use pannikka poran..... avan plan eh athane😡😡😡😡😡

Aadhi aththan paambu palli vida mosamana vilanginam nu antha pullaiku theriyame poche sis😞😞😞😞😞 athu theriya varrappo ava nilamai romba parithabam ahidum 😭😭😭😭😭😭😭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God...... Pocha..... Enna aaga pooguthoo..... Iva ஏன் maa இப்படி இருக்கா.... Ivvallavu innocent ah இருக்க kudaathu.... Paavam enna panna poraano.... Ava innocent ah ivan use பண்ணுகிறான்

Iva innocent ah irukirathu kooda oru matter illa sis..... சாப்பாடு பின்னாடி போகாம இருந்தாலே போதும்😭😭😭😭😭😭 ippo vasama maattikkitta.... antha pakkam paati indha pakkam Aadhi 😡😡😡😡😡 poda neyum un chocolate nu solli thooki potutu paati kita odittanna thappichikkuva.... ava povannu ninaikuringa....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi, Nila nee oru chocolatekaka poi avankitta mattikittaye

Thank u soooo much ma 🥰🥰🥰
Inum konja naalaiku tha sis..... appuram life la soru,,, chocolate lam ninaichi kooda paakamata 😢😢😢😢😢
 

S Sathya

Bronze Winner
அடப்பாவி ஆதி பாவம் பச்ச குழந்தை பல்லியை பாத்து பயப்படுது பல்லியை விரட்டமா அத வச்சி plan போடுறிங்களே இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியல
பாட்டி இருந்தும் பையன் பிரியாணி போட பாக்குறாங்களே:cry::oops::oops::oops::oops:

நிலா 😭😭😭😭😭😭 நீங்க எப்போதான் valaruvinga???
 

S Sathya

Bronze Winner
Iva innocent ah irukirathu kooda oru matter illa sis..... சாப்பாடு பின்னாடி போகாம இருந்தாலே போதும்😭😭😭😭😭😭 ippo vasama maattikkitta.... antha pakkam paati indha pakkam Aadhi 😡😡😡😡😡 poda neyum un chocolate nu solli thooki potutu paati kita odittanna thappichikkuva.... ava povannu ninaikuringa....
Aadhi viduvanganu neenga nenakiringa???
 

Chitra Balaji

Bronze Winner
Iva innocent ah irukirathu kooda oru matter illa sis..... சாப்பாடு பின்னாடி போகாம இருந்தாலே போதும்😭😭😭😭😭😭 ippo vasama maattikkitta.... antha pakkam paati indha pakkam Aadhi 😡😡😡😡😡 poda neyum un chocolate nu solli thooki potutu paati kita odittanna thappichikkuva.... ava povannu ninaikuringa....
தெரியல maa தெரியலயே....... Ivaluku சோறு கண்ட இடம் சோகம்....athuyum chocolate 🍫 naa கேட்கவே vendaam loose enna panna pogutho
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நிர்மலா பாட்டிக்கு இந்த சேதுபதி போன் பண்ணிக்கிட்டே இருக்கான் ஆனால் நிர்மலா எடுக்கமாட்டேங்கிறார் விஸ்வநாதனுக்கு தன் மனைவியை நினைத்து கவலை ஏன் வாக்கு கொடுக்கவேண்டும் என்று தான் நினைக்கிறார் அதுவும் இல்லாமல் நித்திலாவின் மேல் அதிக உரிமை நிர்மலா பாட்டிக்குத்தான் போல 👵👵👵👵👵👵👵👵👵அவரை தவிர நித்திலாவின் வாழ்க்கையின் முடிவை வேறு யாரு எடுக்க முடியும் இவர் நித்திலாவை கூட்டிட்டு வரும்போது எதுக்கு வாக்கு கொடுத்தாங்க நித்திலாவை திருப்பி அனுப்பிவைக்கிறேன்னு இப்போ தண்டனை அனுபவிக்க போறது என்னமோ நித்திலா தான் அவள்கிட்ட இன்னும் சேதுபதி வந்து போன விஷயத்தை பாட்டியும் மொத்த குடும்பமும் சொல்லவில்லை திடிரென்று நித்திலக்கிட்ட இந்த விஷயத்தை சொன்னால் தாங்கி கொள்வாளா😟😟😟😟😟😟 என்னமா இப்படி முட்டாள்தனமா முடிவு எடுத்துவைத்திருக்கீங்க 😟😟😟😟😟😟😟😟😟😟😟

டேய் ஆதி கேடி பயலே பத்து மணிக்கு மேல எல்லோரும் தூங்குற நேரம் பார்த்து நித்திலாவை கூப்பிடுற நினைத்ததை சாதித்துவிடுகிறாய் சாக்லேட்கள்🍫🍫🍫🍫🍫🍫🍫🍬🍬🍬🍬🍬🍭🍭🍭🍭🍭🍭 நிறைய வாங்கிட்டு வந்துட்டு அவளை கவிழ்க்கிற நீயெல்லாம் ஒரு பிசினஸ் மேன் வெளியில் சொல்லிக்கொள்ளாதே அவள் சாப்பிடற விஷயத்தில் வீக் என்று தெரிந்தே அவளை ஏமாற்ற நினைக்கிற உன்னை மாதிரி ஒவ்வொரு ஆணும் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️இந்த உலகத்தில் இருந்துவிட்டால் இந்த நாடு உருப்பட்டுவிடும் 😡😡😡😡😡😡😡

ஏன்மா நித்திலா அந்த லூசுப்பயல் கூப்பிட்டானு நீயும் வந்துட்ட கூட சஞ்சயை கூப்பிட்டு வரவா என்று கேட்டால் ஆதி உஷாராய் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் போ போய் அவன்கிட்ட வசமா மாட்டிக்கிட்ட சாக்லேட் இன்னும் என்ன தீனிப்பண்டங்கள் கொடுத்தாலும் இந்த ஆதி கொடுத்தால் அப்படியே அவன் பின்னாடியே போய்விடுவியா கொஞ்சம் கூட யோசிக்கமாட்டேங்கிற யோசித்திருந்தால் நீ இப்படி இருக்க மாட்டியே சாப்பிடுற விஷயத்தில் உனக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் உன்னோட பலவீனத்தை இந்த கிரிமினல் கரெக்டா பயன்படுத்திக்கொள்கிறான் அவனோட தோல்பாவையாய் நீயும் ஆடிக்கிட்டு இருக்க என்ன சொல்ல உன்னோட தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக்கிட்டு இருக்க😭😭😭😭😭😭😭😭 அவன் உன்கிட்ட டபுள் கேம் ஆடுறான் 😡😡😡😡😡😡😡😡

உன்னை பார்த்து அப்படிதான் வழியுறான் இந்த ஜொள்ளு பார்ட்டி ஆதி போய் உன்னோட பேபிகிட்ட 😡😡😡😡😡😡😡😡எல்லாம் வைத்து கொள்ளவேண்டியது தானே நித்திலாவை ஒழித்துக்கட்டினால் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️தான் நீ உன்னோட பேபியோட சந்தோசமாய் இருக்க முடியும் உன் அளவுக்கு யாரும் யோசிக்க மாட்டார்கள் இவ்ளோ கீழ்த்தரமான மனிதன் நீ 👿👿👿👿👿👿உன்னை எல்லாம் நடுரோட்டில் நிற்கவைத்து ஷூட் பண்ணனும் என்கிட்ட gun இருந்திருந்தால் என்கிட்ட நீதான் முதல் டெட்பாடி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️😡😡😡😡😡😡😡

நிர்மலா பாட்டியை பார்த்ததும் அவளை உள்ளே இழுத்துட்டு போய்ட்டான் பாவம் இவன் அந்த நேரத்தில் பாட்டியை தோட்டத்தில் எதிர்பார்க்கவில்லை நித்திலாவுக்கு கொஞ்சம் உரைத்திருக்கு இவன் கூப்பிட்டானு இந்த நேரத்தில் வந்தது தப்பு என்று தெரிந்ததே அதுவரை உனக்கு கொஞ்சம் மூளை இருக்கு பாட்டிக்கு 👵👵👵👵👵👵👵இவனோடு இருக்கிறது தெரிந்தால் அவ்ளோ தான் இவன் ஒரு அரக்கன் மூர்க்கன் என்று பாட்டிக்கு தெரியும் 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

இந்த நித்திலா பல்லிக்கு பயந்து பேய்கிட்ட போய் மாட்டிக்கிட்டயே அவனே எப்போடா உன்னை கட்டிபிடிக்கலாம்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 என்று சாக்கு தேடிக்கொண்டு இருந்தவனுக்கு நீயே வாய்ப்பை கொடுத்துட்டே நீ சரியான வடிக்கட்டிய முட்டாள் பெண்🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️ ஒரு ஆண் தன்னை குறுகுறு என்று பார்த்தாலே 👀👀👀👀👀👀👀அவனோட பார்வை சரியில்லை என்று உனக்கு கண்டுபிடிக்க தெரியவேண்டாமா லூசு லூசு 🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️

தானாக வந்த வாய்ப்பை கெடுத்துக்கொள்ள ஆதி என்ன உன்னை மாதிரி முட்டாளா👩👩👩👩👩👩 அவன் சரியாய் உன்னை பயன்படுத்திக்கிறான் 👨👨👨👨👨👨👨

அவன் வஞ்சகமாய் உன்னை பழிவாங்கிட்டு இருக்கான் எனக்கு உன்னை நினைத்தால் ரொம்ப ரொம்ப வருத்தமாய் இருக்கு ஒரு பெண் 👩👩👩👩👩 இத்தனை வெள்ளந்தியாய் இருக்கமுடியுமா கள்ளம்கபடம் இல்லாமல் வஞ்சகம் இல்லாமல் ஆச்சர்யமாய் இருக்கு 👩👩👩👩👩👩👩👩👩உன்னை போய் ஏமாற்ற இந்த கேடுகெட்ட பயலுக்கு எப்படி தான் மனசு வருதோ 😡😡😡😡😡😡😡😡😡😡

நீ ஒரு நல்ல ஆண்மகனாய் இருந்திருந்தால் இதற்கு காரணமானவர்களை நேரடியாய் என்ன ஏது என்று கேட்டு இருக்கணும் தப்பான போதனையை உனக்கு போதித்ததால் நீயும் நேரடியாய் தாக்காமல் மறைமுகமா தாக்குற வெக்கமா இல்லை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠

பானு sis இந்த ஆதிக்காக நான் அனுப்பிவைக்கும் ஆயுதங்கள் அவனை போட்டு தள்ள இந்த ஆயுதங்கள் ரொம்ப ரொம்ப உதவியாய் இருக்கும் 📌📌📌📌⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔨🔨🔨🔨⛏️⛏️⛏️⛏️✂️💉💉💉💉💉💉

ஆதியை விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவேன்💉💉💉💉💉💉💉 ஆனால் என்கிட்ட அவன் சிக்கமாட்டேங்கிறான்😣😣😣😣😣 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

Thank u soooo much ma 🥰🥰🥰🥰

Stella sis unga last line paathu naa innum sirichi mudikkala....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

avan mela imputtu kolaveri la irukinga 😱😱😱😱😱😱😱😱😱😱😱 unga kofam ninaicha enakke stomach la புளிய கரைக்குது.......

அவனுக்கு எதுக்கு sis விஷ ஊசி 💉💉💉💉💉 அவன் உடம்பு முழுக்க நாடி நரம்பெல்லாம் விஷம்தானே ஓடிக்கிட்டிருக்கு......

நித்திலாக்கிட்ட அவங்க சொல்லமாட்டாங்க sis.... avale தெரிஞ்சிக்குவா..... 😭😭😭😭😭😭😭 athu kooda ava thangikkuva sis.... athukku appurama Aadhi panna porathu tha avala அரை உசிரா ஆக்கிடும்😭😭😭😭😭😭😭😭😭😭 avalukkaga pray pannikkonga sis......

Avan 12 o clock call panni 🍫🍫🍫🍫🍫 tharen vaa nu sonna kooda iva poyiruppa..... but intha sambavam avan list laye illa..... சும்மாவே அவனுக்கு அவமேல ஒரு இது..... இப்போ medam touching touching hugging hugging vere..... viduvanava enna...... door saathikittan.... ennala kooda sariya paaka mudilla ulla enna nadanthuchinu....🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙉🙊🙊🙊🙊🙊🙊

Avalukku 🧠 iruntha enna illaina enna..... ini onnum panna mudiyathu...... அவ மண்டைல 🔨🔨🔨⚒⚒⚒⚒ la adichi avan unmai lam sollrappo tha intha மக்குக்கு எல்லாம் புரியும்..... அதுவரைக்கும் இவ இப்புடித்தான் loosu madiri suthikkittu iruppa😬😬😬😬😬

Unga weapons ella பத்திரமா வெச்சிக்குறேன் sis.... namma ellarum sernthu avana round katti potu thallidalam.... (nammalum ivanga kooda sernthukkirathu tha safe.... illaina ellarum sernthu namma uyirukku ulai vechiruvanga..... Aadhi anna ennai mannichidu🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி ஆதி பாவம் பச்ச குழந்தை பல்லியை பாத்து பயப்படுது பல்லியை விரட்டமா அத வச்சி plan போடுறிங்களே இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியல
பாட்டி இருந்தும் பையன் பிரியாணி போட பாக்குறாங்களே:cry::oops::oops::oops::oops:

நிலா 😭😭😭😭😭😭 நீங்க எப்போதான் valaruvinga???

pazham nazhuvi avan vaaikkullaye vanthu vilurappo venamnu thooki poda Avan enna saamiyara ma..... paatiya pakkathula vechikiitte ivvalavu thairiyama nadanthukkiranna avan enna madhiri aala iruppan🦹‍♂️🦹‍♂️🦹‍♂️🦹‍♂️🦹‍♂️🦹‍♂️

Ava enga valarappora..... athellam nadakkura kaariyama.....
 
Top