All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை போட்டுட்டுடீங்கனு ஆசையோடு வந்த என்னை இப்படி டீஸர் போட்டு ஏமாத்திடீங்களே

இந்த ஆதி மென்டல் என்ன வேலை பார்க்கிறான் ஏதோ பொருள்களை வாங்கி வச்சிக்கிட்டு நித்திலாவுக்கு ஆசை காட்டி வரவைத்திருக்கிறான் இவளும் தீனியை பார்த்துட்டா சகலமும் மறந்துபோயிடும் சரியான லூசு நீ இப்படி இருக்கிறதால் தான் ஆதி பயல் உன்னை நல்லா ஏமாத்திட்டு இருக்கான் உனக்கு சோறு கண்ட இடமே சொர்க்கம் 😯😯😯😯😯😯😯😯😯😯அவன் முன்னாடி போய் நைட்டியில் அதுவும் மேல துப்பட்டா கூட போடாம வந்திருக்கிற அதுவும் அவன் பார்வையே சரியில்லை கேவலமா பார்க்கிறான்😡😡😡😡😡😡😡😡 அவன் பார்த்ததும் தானே நீயே பார்க்கிற செத்த போ உன்னை உள்ளே இழுத்துட்டு போய்ட்டான் இதை வைத்து அவன் ஏதோ பெரிய பிளான் போட்டுட்டான்😠😠😠😠😠😠😠😠 அதாவது நித்திலா தான் அவனை தேடிவந்த மாதிரி பொய் கதை உருவாக்கி நித்திலாவை எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்தப்போறான்😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 நீ இன்னும் மக்கு மாடசாம்பிராணியாவே இரு 😦😦😦😦😦😦😦😦😦

eppudi stella sis அவ தீனி பின்னாடிதான் போனான்னு சரியா solringa...... மொத்தத்துல dog ku biscuit potu correct panra mari Nithila ku chocolate potu correct panna poran😜😜😜😜😜

Antha room kulla nadakkurathukkellam என்னை திட்டாதீங்கம்மா.... ange ethu நடந்தாலும் அவங்க ரெண்டு பேரும்தான் பொறுப்பு🙈🙈🙈🙈🙈🙈🙈 நான் ஒன்னும் பாக்கவும் இல்ல.... கேக்கவும் இல்ல..... எனக்கு ஒன்னுமே தெரியாது.......😢😢😢😢😢
 
Stella mary

Bronze Winner

Authorjikku தெரியாதுன்னு சொல்றதை நாங்க நம்பனும் நம்பிட்டேன் sis 😏😏😏😏😏😏😏
 
S Sathya

Bronze Winner
Ella குற்றவாளியும் சொல்ற dialogue tha ithu.... mudinja unga pakkam irukka unmaiya nirupinga dear.... appo othukkiren..... but saatchiku Sathyava koopida koodathu... intha case la Sathya saatchi sellathu....
Edhu sellathaaaa :oops::oops::oops::oops:
 
S Sathya

Bronze Winner
Indha aadhi saadharanamave oru markkamaathan parpanga ippo indha nila kutty thanakku thaane self aappu vachikitangale ada paavame 😢😢😢aadhi enna pannaporanganu therilaye edho oru bayangaramana sambavam nadakkapodhunu mattum theriyudhu edhukkum amazon lerndhu pudhusa edhachum weapons order pannuvom appothan biriyanikku aadu balikudukka sariya irukkum.
andha paiyila enna irundhuchunu vera theriyala:unsure::unsure::unsure:

Banu sis aadu yaarunulam kekakoodathu purinchidha? 😜😜😜
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Authorjikku தெரியாதுன்னு சொல்றதை நாங்க நம்பனும் நம்பிட்டேன் sis 😏😏😏😏😏😏😏

நான்தான் கண்ணையும் காதையும் மூடிக்கிட்டனே🙈🙈🙈🙉🙉🙉🙉 அப்புறம் எப்புடி தெரியும் sis......
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha aadhi saadharanamave oru markkamaathan parpanga ippo indha nila kutty thanakku thaane self aappu vachikitangale ada paavame 😢😢😢aadhi enna pannaporanganu therilaye edho oru bayangaramana sambavam nadakkapodhunu mattum theriyudhu edhukkum amazon lerndhu pudhusa edhachum weapons order pannuvom appothan biriyanikku aadu balikudukka sariya irukkum.
andha paiyila enna irundhuchunu vera theriyala:unsure::unsure::unsure:

Banu sis aadu yaarunulam kekakoodathu purinchidha? 😜😜😜

Antha paiyila enna irukkumnu ninaikuringa.....😜😜😜😜😜 கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்குமா????
Sambavam kandippa irukku..... but eppudi irukumnu tha therilla.... oruvela vera mari irukumo😜😜😜😜😜 naa vere sariya paakame kanna moodikkittane.... enna panrathu?????

Entha weapon ah irunthalum rendu renda vangikkonga dear..... because inga aadu onnu illa... rendu 🙊🙊🙊🙊🙊🙊
 
Top