All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி என்ன நித்திலாவுக்கு செய்தானோ அதையே நித்திலா ஆதிக்கு செய்து விட்டால் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
அதுக்கு ஏன் சகோ வருத்தப்படுறீங்க... அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு... ஜாலியா இருங்க சகோ 🤷‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis....அடேய் அர்ஜுன் அடங்கவே மாட்டியடா நீ:mad::mad:ஆதி அழறதை விட அதிகமா நீ கஷ்ட்டப்படுவடா......ஆதியை மடிதாங்கக் கூட மித்ரா இருக்கா..உனக்கு யாரும் இல்ல:p:sneaky::sneaky:
ஆமா சிஸ்... அவன கலர் கலரா வெச்சி செஞ்சிடலாம்.. ஆதி, அர்ஜுன் ரெண்டு பேரும் பார்க்க வேண்டியது இன்னும் நெறையா இருக்கு... பொண்ணுங்க மனசோட விளையாடினா அனுபவிச்சுதான் ஆகனும்... 🤷‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amaichare ud eppo?.... Birthday treat nu sollum pothe theriyum ippadi ethathu action irukkum nu but super reveat ... FB ya konjam seekiram kudukkrathu
Sunday ku munnadi vanthudum manna... nambuvom.... ithu nithu kodutha adi than... writer innum adi kodukalaye manna... intha rendu jodiyaiyum mulusa pirichittu appuram FB than manna... at least 4 uds edukum 🤷‍♀️
 

Daffodil

Well-known member
Sunday ku munnadi vanthudum manna... nambuvom.... ithu nithu kodutha adi than... writer innum adi kodukalaye manna... intha rendu jodiyaiyum mulusa pirichittu appuram FB than manna... at least 4 uds edukum 🤷‍♀️
Innum 4 uds ah .. en hero va vera villan aakkittega... Seekiram hero aakunga ppa avana.... Aadhi ya. Hero va katreenga Arjun ah Innum villanave vachirukkengale..
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innum 4 uds ah .. en hero va vera villan aakkittega... Seekiram hero aakunga ppa avana.... Aadhi ya. Hero va katreenga Arjun ah Innum villanave vachirukkengale..
Aadhi than intha kadhaiyin hero manna... herovai herovaga thane kaata mudiyum 🤷‍♀️ Arjun intha kadhaiyin ................ (koditta idathai nirappi kollungal🤭)
 

Sathyalatha

Active member
ஊரே ஆதி அழறத பாத்து சந்தொசப்படும்போது எனக்கு மட்டும் கஷ்டமா இருக்கு😔😔😔
 
Top