All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanuku nithila mela rendume சரி விகிதம் இருக்கு nu theriyuthu maa...... Avanuku athu காதல் ah மாற யாரு காரணம் namba கதை la ulla charaters la யாரோ ஒருவர்..... யாரு nu theriyalaye...

Avan kita oru insecurityness இருக்கு.... Athu ஏன் nu தான் puriyala.... Ava avanuku கிடைக்காமல் poiduvaalo nu.....

Arjun nithila Voda vaazhkkai yum seththu kedukka poraan.... ஆதி avana சும்மா விடுவான் ah...
Aama thalaivi antha insecurity feel romba varushama iruku... avana suthi iruka aalunga appudi... ☹️☹️☹️

Aadhi Arjuna konnutta Arjun meera story ku hero illama poyidume thalaivi.... usura mattum eduka matan avalavu than 🤭🤭
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithrava avan love panrannu nan eppo dear sonnen... ava Mrs. Aadhi 🤭😂 avanukku mithrakum enna panchayat nu 2 epi la theriya varum sis.....

Meera ippo pavam than next epi la romba pavam aahiduva... athuku appuram romba romba pavam aahiduva ☹☹☹☹ Design appudi iruku... namma enna panrathu... Meera Arjun story la avangala serthu vekkalam... intha story la 💔💔💔💔💔
Anyway wait panni papom Enna nadakudhunu..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டொக்குஉஉ டொக்குஉஉ டொக்குஉஉஉஉ!!!!உள்ள வரலாமாஆஆஆஆஆ🏃‍♂️🏃‍♂️💃💃💃💃
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டொக்குஉஉ டொக்குஉஉ டொக்குஉஉஉஉ!!!!உள்ள வரலாமாஆஆஆஆஆ🏃‍♂️🏃‍♂️💃💃💃💃
என் த்ரெட் கதவு எப்பவும் திறந்து தான்டா இருக்கும்.. தாராளமா வரலாம் 😍😍 வரும்போது சாக்லேட், ஐஸ் க்ரீம்னு 🍫🍫🍦🍦🍨🍨 கொண்டுவந்தா ரொம்ம்ம்ப மகிழ்ச்சி 🤭😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் த்ரெட் கதவு எப்பவும் திறந்து தான்டா இருக்கும்.. தாராளமா வரலாம் 😍😍 வரும்போது சாக்லேட், ஐஸ் க்ரீம்னு 🍫🍫🍦🍦🍨🍨 கொண்டுவந்தா ரொம்ம்ம்ப மகிழ்ச்சி 🤭😂
டேய்!!! நீ வேற இரண்டாம் பாகம் போட்டுட்டு இருக்கியேஏஏஏ...நான் எப்படிடா படிக்குறதுஉஉஉ😿😿😿
சாக்லேட் ஐஸ்கிரீமா....எடு அந்த கட்டைய😼😼😼
 
இவ்வளவு அன்பு காதலை ஆதி நித்திலா மீது வைத்துக்கொண்டு ஏன் அவளே இவனை வெறுக்கிறா மாதிரி நடந்து கொண்டான் சகோ
😇😇😇😇😇😇😇😇
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய்!!! நீ வேற இரண்டாம் பாகம் போட்டுட்டு இருக்கியேஏஏஏ...நான் எப்படிடா படிக்குறதுஉஉஉ😿😿😿
சாக்லேட் ஐஸ்கிரீமா....எடு அந்த கட்டைய😼😼😼
மாப்பு முதல் பாகமும் இங்கே தான்டா இருக்கு.... உனக்கு எதையும் தாங்கும் இதயம் இருந்தா மட்டும் படி... 🤎🤎

முதல் தடவ வரும்போது ஸ்வீட் கொண்டுவான்னு சொன்னா கட்டைய எடுக்கிற.. 👿👿
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்வளவு அன்பு காதலை ஆதி நித்திலா மீது வைத்துக்கொண்டு ஏன் அவளே இவனை வெறுக்கிறா மாதிரி நடந்து கொண்டான் சகோ
😇😇😇😇😇😇😇😇
அதானே சகோ... ஒருவேள லூசா இருப்பானோ 🤔🤔
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்பு முதல் பாகமும் இங்கே தான்டா இருக்கு.... உனக்கு எதையும் தாங்கும் இதயம் இருந்தா மட்டும் படி... 🤎🤎
சேரிடா சேரிடா பொறுமையாபடிச்சுட்டு வரேன்😂😂😂

முதல் தடவ வரும்போது ஸ்வீட் கொண்டுவான்னு சொன்னா கட்டைய எடுக்கிற.. 👿👿
ஸ்வீட்ட நீ கொடுடா மாப்ளளள
கட்டய நான் கொடுக்குறேன்🙈🙈🙈
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deiiiii akkaaaa🧐🧐🧐😲
Enna pani வச்சிருக்க நம்ம ஆதிய??????😲😲😲😲😲😲😲 Nilaa kooda romance ah....????????🤭🤭🤭🤭 ( Last 2 lines படிச்ச effect)))... Oru படிச்சு முடிச்சிட்டு meme oda varen🏃🏃🏃
 
Top