All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊 😊 😊 😊 😊 Kantipa Monday vanthuduma நம்பலாமா....... அந்த kizhavi ninaichathu nadanthudichi...... இந்த nithila oda பாட்டி ava akka ஏன் அப்படி kanmudi thanama நம்புறாங்க...... அந்த அளவுக்கு அந்த kizhavi performance panni vechi இருக்கு...... Avanga தங்கச்சி mela ஏன் avvallavu kurotham.... Athuyum Aravind yum பிடிக்காது pola.... ஆதி yayum nithila vayum avanga பாட்டி ah vechche பிரிச்சி avanga பேரனுக்கு கல்யாணம் panni vechi avala azhichidanum avanga plan அது..... இனிமேல் இந்த kizhavi avangala purikirathuku உண்டானது எல்லாம் paakka ஆரம்பிச்சிடும்...... Kanagavel avanga pesinathai ketaara...... Sethupathi வந்து irukaaru avaruku எந்த உண்மையும் தெரிய kudathu nu solli டுட்சி kizhavi..... அவரு கேட்டும் இந்த kizhavi வாய thirakula.... ஆதி kita nithila vayum அவன் அம்மா vayum kutikitu மும்பை போக sollitaaru அவனும் kalambitaan...... மீரா oda amma thaan arjun appa va konnatha.... Appadi enna பகை அந்த அம்மா rowdy போல... Avanga jail la irunthu varathukula avara konnu டனும் nu konnu டுட்சி..... அவருடைய kadasi ஆசை nu மீரா va arjun nuku kalyanam panni vechi irukaaru nu ninaikiren.... Super Super maa... Semma episode
Thank u sooooo much thalaivi 😍😍😍😍

Paati ethuku avanga akkava ippudi namburanga nu therillaye thalaivi... paathingala oodi poai kaalla viluratha... ithellam enge poai mudiya pohutho.. 😭😭😭😭 இதுல அந்த கனகவேல் அங்கிள் வேற ஓரமா நின்னு ஒட்டுக் கேட்டுட்டு இருக்கார்... யாரு யாரோட ஆள்னு ஒன்னுமே புரியலை 🥴🥴🥴

Sethupathi thatha ku ennamo therinjirukku thalaivi.. athan Aadhiya alert pannittu poyirukkar... avanum nithuva kootikitu oodi poyitten... innum konja naalla avane Nithilava marubadiyum thurathi vittalum viduvan... எது வேணா நடக்கலாம் 🙊🙊🙈🙈

ஆனா ஒன்னு தலைவி... ஆதிக்கு நித்திலாவ கட்டி வைக்க கூடாது.. அவன பழிவாங்கனும்னு எல்லா ரீடர்ஸ்சும் ஒரு காலத்துல என்கிட்ட சொன்னாங்க... அப்போ நான் சொன்னேன்... 🙊🙈 நான் அவங்கள பிரிச்சி வைக்கும்போது நீங்க என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாதுனு.... இப்போ நான் அதைத்தான் செய்யப்போறேன்... நாராயணா நாராயணா...

அர்ஜுன் அப்பா, மீரா அம்மா இவங்களுக்குள்ள பல வருஷ பகை.. அதெல்லாம் இன்னும் 2000 வருஷம் கழிச்சி அர்ஜுன் மீரா கதையில வரும் தலைவி.. 🙈🙈🙈

Enakku therinja varaikum Arjun appa aasapattu ellam meerava katti veikala... vere etho oru reason kaha avangaluku kalyanam panni vechirukar.. antha manusanukku enna aacho theriyala... ippo irukaro poyittaro... ethukum maalai ku order koduthu veipom 🙊🙈 aanalum intha Arjun payal kitta antha appavi meera pullaya koduthirukangale... avan romba mosamana aalache... ini meera nilamai ?????????????? 😭😭😭😭😭😭😭

Monday varumnu nambuvom thalaivi... but entha monday nu than therilla 🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner

இந்த loose பாட்டி அந்த kizhavi kaal போய் விழுந்து பாருங்க Ennaku theriji avanga mela ulla kurothathula thaan avanga பசங்க பேரன் பேத்தி varaikum நல்லா இருக்க kudaathu nu illaatha கேப்மாரி velai எல்லாம் பண்ணுது வில்லி kizhavi.....

ஆதி Kantipa செய்வான் author nithila va மறுபடியும் annuppa saththiya kuru neriya இருக்கு இல்லனா kuda niga vittu veikka maatinga....

இந்த kanaGavel ஆதி ஆளா இருந்தா avanuku விஷயம் theriji இருக்குமே avanga பாட்டி அந்த வில்லி vittuku போனது

Oru வேளை மீரா அம்மா va பழி வாங்க மீரா va arjun ku கல்யாணம் panni vechi இருக்கலாம்.... Kantipa இந்த story முடியற துக்கே ethanai வருஷம் aaga pogutho....
 
ஆதிக்கு அந்த வில்லியை பற்றிய எல்லாம் உண்மைகளும் தெரிந்தும் ஏன் தனது பாட்டி இடம் சொல்லாமல் இருக்கிறான் சகோ

நிர்மலா தேவி ஏன் ஆதியை வில்லனாகவும் தனது அக்காவை கடவுள் மாதிரியும் நம்புகிறார் சகோ
😇😇😇😇😇😇😇😇
 
தலைவி இவங்க யார் என்ன பண்ணாலும் ஆதி கிட்ட இருந்து நிலாவ பிரிக்கவே முடியாது... ஏன்னா அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமை... நமக்கு தான் தெரியுமே அவங்க லவ் பத்தி... 🤭🤭

மீரா அம்மாவ வரதராஜன் பழி வாங்கிறாரோ இல்லையோ.. மீராவ அர்ஜுன் வெச்சி செய்ய போறான்.. அது மட்டும் என் கண்ணுக்கு தெளிவா தெரியுது தலைவி 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Endha Adhi nallavana kettavana.....
Athu than sis enakum theriyalai 😞😞😞 வெத்திலைல மை போட்டு பார்க்கலாம்னு இருக்கேன் 🤭
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதிக்கு அந்த வில்லியை பற்றிய எல்லாம் உண்மைகளும் தெரிந்தும் ஏன் தனது பாட்டி இடம் சொல்லாமல் இருக்கிறான் சகோ

நிர்மலா தேவி ஏன் ஆதியை வில்லனாகவும் தனது அக்காவை கடவுள் மாதிரியும் நம்புகிறார் சகோ
😇😇😇😇😇😇😇😇
அவன் ஆதாயம் இல்லாம ஆத்துல இறங்கமாட்டான் சகோ... பயபுள்ள என்னமோ ப்ளான் பண்றான் 🤭🤭

நிர்மலா தேவிக்கு வயசானதால புத்தி மழுங்கி போச்சி... நம்ம நித்து கைல 🔨🔨🔨 கொடுத்துவிட்டு தட்டி தட்டி சரி பண்ணலாம் 🤭🤭
 
Chitra Balaji

Bronze Winner
தலைவி இவங்க யார் என்ன பண்ணாலும் ஆதி கிட்ட இருந்து நிலாவ பிரிக்கவே முடியாது... ஏன்னா அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமை... நமக்கு தான் தெரியுமே அவங்க லவ் பத்தி... 🤭🤭

மீரா அம்மாவ வரதராஜன் பழி வாங்கிறாரோ இல்லையோ.. மீராவ அர்ஜுன் வெச்சி செய்ய போறான்.. அது மட்டும் என் கண்ணுக்கு தெளிவா தெரியுது தலைவி 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
Avan மீரா va vechi seiyarano இல்லையோ namba author madam vechi செய்வாங்க போல....
 
Top