All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Entha ball potalum goal poduringale thalaivi 😞😞😞 nenga solrathellam 💯 unmai than... irunthalum ippudi kothikkura milk a avan face la oothi vittale.. அப்புறம் அவன் முகம் கோணலா போச்சினா இவளுக்கு தானே கஷ்டம்.. அப்படிங்கிற நல்ல எண்ணத்துலதான் சொன்னேன் தலைவி.. 🙊🙊🙊🙈🙈🙈🙈

என்னதான் அவன் என் மித்ரான்னு சொன்னாலும் அவன் தலையில நிலான்னு தான் எழுதியிருக்கு தலைவி 🤭🤭
 

Daffodil

Well-known member
(ஆஹா... நம்மளே உளரி கொட்டிட்டோமா.. 🙊🙊🤐🤐🤐 சமாளிப்போம்..) அவன் மீராவ நல்லபடியா பார்த்துக்குவான்னு நம்புவோம் சிஸ்... நம்பிக்கிட்டே இருப்போம்..
View attachment 24437
🤣🤣🤣 Intha samalification la sellu padiyagathu dear...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣 Intha samalification la sellu padiyagathu dear...
Nan unmaiya than dear solren... namma nambuvom.. namma namburathu nadakalam... nadakamalum pogalam... mudalla nadakama appurama nadakalam... mudalla nadanthu appurama nadakama pogalam... namma kaila onnume illaye sis... ellam vithi... ithula irunthu nan enna solla varrenna,,,, namma vithiya nambuvom 🤭😜🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
ஆதிக்கு நித்தியின் பதிலடி சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲
ஆதி நித்தியை முன்பு மாதிரி பயந்த சுபாவம் உள்ள பெண் என்று நினைத்துவிட்டானா சகோ
😀😀😀😀😀😀😀😀
 
Top