Jananiramakrishnan
ஜனனி ராமகிருஷ்ணன்
பானு அக்கா ஆனாலும் இந்த ஆதி ரோம்ப ஓவரா பன்னுறான் அக்கா ,இவனும் மித்ராவும் எல்லாம் பிளான் பண்ணி பண்ணிட்டு இப்போ தனக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுறான் black sheep
இவன் வர சொன்னா வரதுக்கும் போகச் சொன்னா போகச் சொல்லுறதுக்கும் நிலா பேபி இவன் வீட்டு வேலைக்காரியா ? இந்த நிலா பேபி banglore போகி இருந்தா இந்த பிரச்சனை வந்தே இருக்காது . அர்ஜுன் பாவம். Waiting for your next episode akkaaaaaaaaa