All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அது என்ன maa ரத்தம் sotta sotta hero entry kidukuraaru.... En enna aachi..... Four years ஓடி pochcha.... கனவுல yum ஆதி பேய் தான் varaan 😊 😊 😊 😊.... Mithra பிசாசு vera.... சஞ்சனா oda engagement kaaga vanthu இருக்கா.. சஞ்சய் படிக்க வெளிநாடு ku போய் இருக்கான் ah.... Ava samatham kekaamalaye avaluku ஆரியன் kuda கல்யாணம் பேசி mudichitaanga ring 💍 எல்லாம் vera pottu taangale.... Ellaarukum romba romba santhosham... Ithanai naala varaathavanga இப்போ என்ன திடிர்னு ava பாட்டி அக்கா வந்து இருக்காங்க.... எதோ something இருக்கு..... Mithra vukum ஆதி ku kalyanam pesi mudichitaanga la....... Arjun avaloda friend ah pazhaki irukkaan போல அந்த நாலு வருஷத்து la. Super Super Super maa..... Semma semma episode.....
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ai... comedy 🤭
Oru நியாயம் venama daa..athi poi showrya poi aathreya va... ஆத்தாடி 😂😂😂..இதுல அர்ஜுன் வேற லிஸ்ட் ல irukkane...இது ena ya puthu twistu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice sis.....Ennathu Nila Arya engagementa??? Aathi varan end pottinga seekiram nxt ud potrunga sis
Thank u soooo much dear... 😍😍😍 Arya ring 💍 thane potirukan... intha kalyanam nadakumnu ninaikuringala sis 🙈🙈 athan ellathaiyum kedukurathuku oruthan vanthu sernthuttane... ippo enatha panna poraano 😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது என்ன maa ரத்தம் sotta sotta hero entry kidukuraaru.... En enna aachi..... Four years ஓடி pochcha.... கனவுல yum ஆதி பேய் தான் varaan 😊 😊 😊 😊.... Mithra பிசாசு vera.... சஞ்சனா oda engagement kaaga vanthu இருக்கா.. சஞ்சய் படிக்க வெளிநாடு ku போய் இருக்கான் ah.... Ava samatham kekaamalaye avaluku ஆரியன் kuda கல்யாணம் பேசி mudichitaanga ring 💍 எல்லாம் vera pottu taangale.... Ellaarukum romba romba santhosham... Ithanai naala varaathavanga இப்போ என்ன திடிர்னு ava பாட்டி அக்கா வந்து இருக்காங்க.... எதோ something இருக்கு..... Mithra vukum ஆதி ku kalyanam pesi mudichitaanga la....... Arjun avaloda friend ah pazhaki irukkaan போல அந்த நாலு வருஷத்து la. Super Super Super maa..... Semma semma episode.....

Thank u sooooo much thalaivi 😍😍😍

பின்னே என்ன தலைவி part 1 la avan panni vecha காரியத்துக்கு இந்த pakkame varamatennu சொல்லிட்டான். நான் தான் அவன் மண்டைல அடிச்சி kootitu vanthen... antha ரத்தம் தான் அது 🤭😜 ஆர்யா ring 💍 potu vitturukkan... namma tamil stories la இதெல்லாம் காலம் காலமா நடக்கிறது தானே தலைவி... ஒருத்தன் ring poduvan innoruthan தாலி கட்டுவான்... 🙊🙊🙊 இருந்தாலும் யாராவது நித்து கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்... 😞😞😞

எல்லாரும் சந்தோசமா இருந்தா (enakku) pidikathe... Appudillam avangala சந்தோசமா இருக்க விட்டுடுவேனா என்ன..🙈🙈

இன்னைக்கு நடந்த சம்பவங்களுக்கும் இந்த கதைக்கும் niraiya link iruku... ஏதோ something இருக்குனு நீங்க சொன்னது 💯 percentage correct thalaivi 👏👏👏👏👏 💐💐💐
Nithila ku Arjun எப்படி பழக்கம்னு next epi la theriya varum...
Nithu vanthachi... Aadhiyum vanthachi... ini kalyanam than thalaivi... 😜😜😜🙈🙈🙈🙊🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru நியாயம் venama daa..athi poi showrya poi aathreya va... ஆத்தாடி 😂😂😂..இதுல அர்ஜுன் வேற லிஸ்ட் ல irukkane...இது ena ya puthu twistu
இவங்க நாலு பேர்ல ஒருத்தன் hero... ஒருத்தன் ரொம்ப நல்லவன்... oruthan villain... ஒருத்தன் நல்லவனா கெட்டவனானு last epi la than theriyum... அது யார் யார்னு கண்டுபிடிச்சிட்டு இங்க சொல்லாம inbox la vanthu sollu da chellam... 🤭😂
 

Chitra Balaji

Bronze Winner
Thank u sooooo much thalaivi 😍😍😍

பின்னே என்ன தலைவி part 1 la avan panni vecha காரியத்துக்கு இந்த pakkame varamatennu சொல்லிட்டான். நான் தான் அவன் மண்டைல அடிச்சி kootitu vanthen... antha ரத்தம் தான் அது 🤭😜 ஆர்யா ring 💍 potu vitturukkan... namma tamil stories la இதெல்லாம் காலம் காலமா நடக்கிறது தானே தலைவி... ஒருத்தன் ring poduvan innoruthan தாலி கட்டுவான்... 🙊🙊🙊 இருந்தாலும் யாராவது நித்து கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்... 😞😞😞

எல்லாரும் சந்தோசமா இருந்தா (enakku) pidikathe... Appudillam avangala சந்தோசமா இருக்க விட்டுடுவேனா என்ன..🙈🙈

இன்னைக்கு நடந்த சம்பவங்களுக்கும் இந்த கதைக்கும் niraiya link iruku... ஏதோ something இருக்குனு நீங்க சொன்னது 💯 percentage correct thalaivi 👏👏👏👏👏💐💐💐
Nithila ku Arjun எப்படி பழக்கம்னு next epi la theriya varum...
Nithu vanthachi... Aadhiyum vanthachi... ini kalyanam than thalaivi... 😜😜😜🙈🙈🙈🙊🙊🙊🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
யாரு naa panni வெச்ச kaariyathuku avan vara maatenu sollitaan...... 🙄🙄🙄🙄🙄🙄🙄...... அவன் panninathu எல்லாம் அநியாயம்.... Avanuke avanuku ellame panni vechikitaan so....... இனிமேல் தான் இருக்கு.......


Athe தான் santhoshama இருக்க vittuduvingala enna.....
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க நாலு பேர்ல ஒருத்தன் hero... ஒருத்தன் ரொம்ப நல்லவன்... oruthan villain... ஒருத்தன் நல்லவனா கெட்டவனானு last epi la than theriyum... அது யார் யார்னு கண்டுபிடிச்சிட்டு இங்க சொல்லாம inbox la vanthu sollu da chellam... 🤭😂
Naa kandupidichiten..itho 🏃🏃
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க நாலு பேர்ல ஒருத்தன் hero... ஒருத்தன் ரொம்ப நல்லவன்... oruthan villain... ஒருத்தன் நல்லவனா கெட்டவனானு last epi la than theriyum... அது யார் யார்னு கண்டுபிடிச்சிட்டு இங்க சொல்லாம inbox la vanthu sollu da chellam... 🤭😂
Hero ve Inga villain ah dhaan suthitu thiriyirapula..ithula thaniya வில்லத்தனம் பண்ண இறக்கி vitrukeenga oruthanai..vilangidum🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரு naa panni வெச்ச kaariyathuku avan vara maatenu sollitaan...... 🙄🙄🙄🙄🙄🙄🙄...... அவன் panninathu எல்லாம் அநியாயம்.... Avanuke avanuku ellame panni vechikitaan so....... இனிமேல் தான் இருக்கு.......


Athe தான் santhoshama இருக்க vittuduvingala enna.....

பயபுள்ள ரொம்ப பயந்துட்டான் தலைவி.... அதான் ஓடி ஒளிஞ்சிக்க பார்த்தான்... நான் விடுவேனா என்ன... குண்டுக்கட்டா தூக்கிட்டு வந்து நிலா வீட்டு வாசல்லயே போட்டுட்டேன் பார்த்தீங்களா...

அது என்னமோ உண்மைதான் தலைவி... நான் நிலாவையும் happy a irukka vidathu... Aadhiyum happy a iruka vidathu... அவங்க ரெண்டு பேரையும் மோத விட்டு நம்ம ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்... 😜😜😜
 
Top