All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Namaku ud pottale onnum puriyathu ithula teaser veraya sutham.... Aadhi um onnum solla matan author um onnum solla matenga athuku eduku ketu time waste pannanum straight'a nan epi potta piragu therinjukiren ...

Irunthalum nenga இம்புட்டு தெளிவா irukka koodathu ma..... நான் என்ன வேணும்னா சொல்லாம இருக்கேன்.... 😭😭😭😭😭😭😭😭😭 kaalamum neramum அமைஞ்சு வரலயே தாயே.... என்ன பண்றது 😞😞😞😞😞
 
Ramyasridhar

Bronze Winner
என்னப்பா இது 😯 இவன் ரொம்ப வருஷமா அவளுக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து இதை பண்ணிட்டிருப்பான் போல. இதுல சஞ்சய் வேற ஹெல்ப் பண்றதா நினைச்சு அவனை இன்னும் ஏத்தி விட்டுட்டு இருக்கான். ஜீவிகாவை கொஞ்சம் விட்டிருந்தா போட்டுத் தள்ளியிருப்பான் போல. சேதுபதிக்கும் நித்திலாக்கும் தான் ஏதோ சம்மந்தம் போல் தெரிகிறது 🤔அவளை அழைத்து சென்றுவிடுவார் என இவர்கள் அஞ்சுகிறார்களோ 🤔

டீசர் 😱 அப்ப பேபி இப்ப மிஸஸ் ஆதியா? ஆதி, அவன் பெயரை கேட்டாலே கோவம் வர அளவுக்கு பண்றான்😡
 
பார்த்தீங்களா... பயபுள்ளைக்கு ரெண்டு பொண்டாட்டி கேக்குது 😡😡😡😡😡😡😡

சேதுபதிக்கும் நித்திலாக்கும் சம்மந்தம் இருக்கா இல்லையான்னு தெரில்ல... but சம்மந்தம் உள்ளவங்க வேற யாரோ இருக்காங்கன்னு தான் எனக்கு தோணுது...😊😊😊
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நடவடிக்கை யாவையும் ஒரே மர்மமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇😇

அவன் ஒரு மர்மக்கடல் sis.....🧐🧐🧐🧐

நான் கூட story title மர்ம தேசம்னு change பண்ணிடலாம்னு இருக்கேன்.. 🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️
 
Top