Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அழுகையான பதிவு sisஊரில் இருந்து சஞ்சயோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஊரில் இருந்து வந்துட்டாங்க அதுவும் நித்திலா ஊருக்கு போறதை தடுக்குறதுக்கு யார் நினைத்தாலும் அவள் அவள் அம்மா வழி சொந்தங்களோடு தான் கொஞ்சம் வருஷம் இருக்க போறாள் கொஞ்ச வருஷமா இல்லை நிரந்தரமா அங்கேயே இருந்துவிடபோறாளா கடவுளுக்கே வெளிச்சம் இங்கிருந்து இந்த கேடுகெட்டவனோட விஷவார்த்தைகளை கேட்கவேண்டாம் கொஞ்ச நாளைக்கு கண்டிப்பா நிம்மதியாய் இருக்கலாம்
கல்பனா நிர்மலா பாட்டிகிட்ட நித்திலாவை ஊருக்கு அனுப்பக்கூடாதுன்னு சொல்ல பாட்டி என்ன சொல்ல முடியும் கொஞ்ச அங்கே இருக்கட்டும் என்று சொல்ல நித்திலா கல்பனாவை பார்க்க வந்தவள் இதை கேட்டு கண்ணீர் சிந்திவிட்டாள்
பாட்டி கிட்ட கேட்டா என்ன சொல்ல போறாங்க நானிங்கிருந்து போகமாட்டேன் நான் இங்கிருக்கிறது உங்களுக்கு பாரமா இருக்கா பாட்டி என்று கேட்டுவிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்
அஜய் சஞ்சய் ஆளுக்கு ரவுண்டு கட்டி பாட்டியை திட்டுறீங்க ஆனால் இதில் நல்ல விஷயமும் இருக்கு கண்டிப்பா இங்கிருந்ததை விட அங்கே சந்தோஷமாக இருப்பாள் ரொம்பவே maturity வரும் வாழ்க்கை நிறைய பாடங்கள் கற்றுக்கொடுக்கும்
இந்த நித்திலா மெண்டல் அந்த போட்டோசை சஞ்சய்க்கிட்ட அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்ல சஞ்சய் நல்லா திட்டிட்டான் பின்னே சாரதா கைக்கு கிடைத்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று நினைத்து சொல்ல நித்திலா யாருக்கும் தெரியாமல் அந்த போட்டோஸை எடுக்க ஆதி வீட்டுக்கு போய் சோஃபாவில் தேட எங்கே அதுதான் அந்த விஷக்கிருமிகிட்ட இருக்கே அவனுக்கு தான் இன்னைக்கு கொண்டாட்டம் அவன் நினைத்த மாதிரியே நடக்கபோகுது
ஆதி அவன் வாயால் நித்திலாவை எப்போ லவ் பண்றான்னு சொன்னான் அவன் பேபி பேபி என்று கேவலமாய் கொஞ்சுனது எல்லாம் எதுக்கு உன்னை இப்படி அழவைக்கத்தான்
அந்த போட்டோஸை காட்டி எதுக்கு இப்படி எடுத்து வச்சிருக்க நான் எப்போவாவது உன்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனாபின்ன என்ன இதெல்லாம் என்று கேட்க நித்திலாவால் என்ன பதில் சொல்லமுடியும் பல்லிக்கு பயந்து அன்னைக்கு என்னை கட்டிபிடித்ததும் என்னை மயக்கத்தானே எவ்ளோ கேவலமான வார்த்தை அதுவும் சும்மாயில்லாமல் எப்படி கன்னம் கன்னமா அறையுறான்
சீ என்ன மனிதன்
இவன் எனக்கு இவன் பெயரை சொல்லக்கூட கேவலமாய் இருக்கு
நித்திலா ஏதோ சொல்ல வர அதுக்கு அடிக்கிறான்அன்னைக்கு நைட் புடவை கட்டி போட்டோவை அந்த நேரத்துக்கு அனுப்புற நல்ல ஒழுக்கமான பெண்ணாக இருந்தால் இதெல்லாம் செய்யமாட்டார்கள் நித்திலா அன்னைக்கு சாக்லேட் கொடுக்குறேன்னு சொன்ன உடனே நடுராத்திரியில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கூப்பிட்ட உடனே வருவ நீயெல்லாம் நல்ல ஒழுக்கமான பெண்ணா இப்படி வார்த்தையால் விளாசித்தள்ளினால் அவள் எப்படிடா இந்த விஷம் தடவிய சொற்களை தங்குவாள்
யாரு எங்கு கூப்பிட்டாலும் போய்டுவ சஞ்சய் கூட தானே இருபத்திநான்கு மணி நேரமும் சுத்திகிட்டு இருக்க தப்பு பண்ணமாளா இருப்ப அதோடு சௌரியா வாங்கிக்கொடுத்த போன் இப்படி யார் என்ன கொடுத்தாலும் எப்போ கொடுத்தாலும் வாங்கிப்பபானு sis என்னால் முடியலை இந்த ரத்தக்காட்டேரி ஏன் இப்படி நித்திலாவை கேவலப்படுத்துறான் ரொம்ப ரொம்ப அசிங்கமாய் பேசுறான்
பிறந்ததில் இருந்தே இப்படிப்பட்ட கொடூரமானாவார்த்தைகளை அவள் கேட்டதே இல்லை இவன் இப்படி வார்த்தைகளால் அடித்தது பத்தாது என்று அடிக்க வேற செய்யுறான்
நித்திலா உனக்கு இந்த தண்டனை கண்டிப்பா வேண்டும் இந்த சஞ்சய் லூசு பேச்சை கேட்டதுக்கு நீ இப்போ எந்த நிலையில் இருக்க பார்த்தியா உனக்கு கொஞ்சமும் சுயபுத்தியும் இல்லை சொந்தபுத்தியும் இல்லைஉன்னோட இந்த நிலைமைக்கு நீயே தான் முழுக்காரணம் முழுமுட்டாள் அழு நல்லா அழு வேற ஒன்னும் உன்னால் பண்ணமுடியாது
இதுவும் ஒரு நல்ல பாடம் இனிமேல் ஆதியை நம்புவ அவனை நம்பி காதலித்த வேற என்ன சொல்ல வாழ்க்கை உனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டது அவனை இனிமேல் உன்வாழ்க்கையில் இடம் தரக்கூடாது நீ அவன் வந்து ஐஸ் வைத்தாலே மயங்கிவிடுவசாக்லேட், சாப்பாடு இதெல்லாம் உன்னோட வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கமாட்ட
![]()
இந்த ஆதி பைத்தியம் பிடித்து ரோடு ரோடாய் திரியவேண்டும் என்கையில கிடைத்தான் உண்மையிலே ஷூட் பண்ணிடுவேன்உண்மையில் நித்திலாவுக்கு ஏற்ற ஜோடி ஆதி இல்லை கண்டிப்பா இல்லை வேற யாரவது போடுங்க அதற்காக அர்ஜுனை சொல்லவேமாட்டேன் அவனும் ஒரு மெண்டல்
ஆதி பண்ணிய தப்புக்கு நித்திலா அவனுக்கு கிடைக்கவேகூடாது அவன் முன்னாடியே அவள் வேறு ஒருவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமாய் வாழனும் அதை பார்த்து இவன் பொசுங்கியே சாகனும் இது தான் நான் உங்ககிட்ட வைக்கும் கோரிக்கை பானு sis நிஜமாய் என்னால் முடியவில்லை அழுகை வருது![]()
Avana vida avamela than athiga thappu irukku appadinu Aadhiyoda sishya pillaihal intha thread muzhukka koovikkittu irukanga... Avanga solratha paathalum niyayama than theriyuthu... nadula nan than mandaiya pichikittu iruken...
![Speak-no-evil monkey :speak_no_evil: 🙊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f64a.png)

![Loudly crying face :sob: 😭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f62d.png)

![Crying face :cry: 😢](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f622.png)

Ava pannathum thappu thane stella sis... nengale solringa....
![See-no-evil monkey :see_no_evil: 🙈](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f648.png)

![Disappointed face :disappointed: 😞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f61e.png)

Appuram namma Nithila va vechi Aadhiya ammi kallula potu araichi paste panni vittudalam
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f601.png)