All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@priyameenu innailerndhu neenga aadhi sanga uruppinar id card veetuku anuppi vaikiren naalaikku sanga meeting nadakkum meeting mudinchi milk biriyani chocolate fish elkame kuduppom marakkama vandhu saptutu namma thalaivar aadhikku unga vishwasatha kattunga naanum idhathan en kannupola karuththaa senjitruken

Antha sangathuku biryani oru kedu 🤭🤭🤭
 

S Sathya

Bronze Winner
21059
இந்த மாதிரி உசுப்பேத்தி vidaradhukkune ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக இவங்க soldradhellam நம்பிகிட்டு இருந்தா பின்னாடி கஷ்டம் தான் படனும் நிலா இதையெல்லாம் yosikadhadhu அவங்களோட தப்பு இவங்க இப்டியே எந்த அக்கறை யும் இல்லாம கவலையும் இல்லாம பீச் ஊர் suththal sapiduthal னு குறிக்கோட irundha ஒன்னும் பண்ண முடியாது இவங்க யோசிக்க முயற்சி செய்யலனு சொல்றத விட யோசிக்க virumbalanu சொன்னதான் கரெக்டா இருக்கும் இப்டியே மூளையை துரு பிடிக்க வச்சிருந்தா ஆதி மட்டும் இல்லை மத்தவங்கலும் use பண்ணத்தான் பார்ப்பாங்க
நைட்ல ஒரு குழந்தை கிட்ட சாக்லேட் கொடுக்கறேன் வெளில வானு சொன்னா அதுகூட யோசிக்கும் ஆனா இந்த லூசு ஆதி சாக்லேட் தரேன்னு சொன்னது திருட்டு தனமா போறாங்க இப்போகூட பாருங்க அந்த box எடுக்க யாருக்கும் தெரியாம பின்வாசல் வழியா போறாங்க box thedumpodhu mattum adha yaarachu eduthurupanganu yosikira moolai maththa edhayum yen yosikkamatengudhu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
achachoo..apdi vera Aathi sollitara actually enakum Aathi mela oru crush iruku..but avan nithila va pottu remba paduthi edukurathunala konjam pidikama irunthathu but manasula oru orathula avan nallavan nallavan nu sollite irukurathunala its k neengalum remba kenji ketkurathunala nan Aathi sangathula one of the member ah mattum join pannikiren sissy ...
:D:D:D:love:
priya dear unga manasu Innuma Aadhi Nallavan nallavan nu solluthu 🤭🤭🤭
 
Top