All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna athikku marriage nadanthudusha
athi wife yarunga ma .athikku avan wifekkum nila mela enna kobam sollunga ma. enakku paithiyam pudushurum . epo next us varum athu varaikkum eanala sapada mudiyathu.athi&nilava tha na nenashukkitirupen.us pls

அவனுக்கு eppavo marriage ஆகிடுச்சு.....😜😜😜😜 Nithi mela Enna kofamnu tha enakkum புரியலை... next ud Wednesday varum ma... அதுவரைக்கும் சாப்பிடாம ellam irukkathinga.... next ud padikku தெம்பு வேணுமே 💪💪💪
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ithu enna puthu twist ah iruku ...but story is nice going sis ....waiting fr nxt ud....pls konjam seekiram kudunga k va because remba eager ah iruku aduthu enna nadakumo apdi nu..

Thank u soooo much ma 🥰🥰🥰 ok ma.... early ah kodukuren
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennangada nadakkudhu inga? yaarupa andha Mrs. Aadhi? Edhukaga nilava target pandranga indha aaaaadhi
ore kuzhappama iruke:unsure::unsure::unsure:
seekirama nexd ud potu indha trump paiyanoda melaniya yaarunu correcta sollidunga sis

Mrs.Aadhi very soon மேளதாளத்தோட வருவாங்க... 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️
Nilava ethuku target panrangannu enakkume puriyala sis 😭😭😭😭😭😭😭 பாவம் அது சின்ன பொண்ணு...

Appo Aathiya trump nu solringa.... trump நல்லவரா??? கெட்டவரா???? 🤔🤔🤔🤔🤔
 
Stella mary

Bronze Winner
Sis இந்த டீஸருக்கே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு மெயின் picture பார்த்தால் நேரே பரலோகம் தான் என்ன இது ஆதிக்கு marriage ஆகிடுச்சா ரொம்ப ஷாக்கிங்கான நியூஸ் அந்த பேபி பேபி என்று அழைப்பானே அது அவனோட wife ஆ 😔😔😔😔😔அப்புறம் எதுக்கு நித்திலா மேல வெறியா இருக்கான் அதுவும் கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த பொண்ணுமேல ஆசைப்படுற அளவுக்கு அவளை எப்படியாவது சிதைக்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையுறான் நித்தியின் மேல் ஆசையும் வச்சு இருக்கான் டபுள் கேம் ஆடுறான் இவன் விளையாடுறதுக்கு நித்தியோட வாழ்க்கைதான் கிடைத்ததா பாவி பயலே நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட அந்த அவனோட பேபிக்காகத்தான் மிஸ்ஸஸ் ஆதிக்காக தான் நித்தியை பழிவாங்குறானா அதுவும் நித்தி கண்ணீர் வடிக்கிறதை😭😭😭😭😭 பார்த்துட்டு சார் மும்பைக்கு கிளம்பப்போறாரா எவ்ளோ தெனாவட்டா போனில் சொல்றான் நீயெல்லாம் மனித ஜென்மமே இல்லை அரக்கன் கொடிய அரக்கன் 👿👿👿👿👿 ஒரு சின்ன பெண்ணின் கண்ணீர் 😭😭😭😭😭உன்னை சும்மா விடுமா அதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் sis இந்த ஆதிக்கு கடுமையான தண்டனை கிடைக்கணும் நித்தியோட கண்ணீரின்😭😭😭😭😭😭 பாவம் அவனை துரத்தி அடிக்கணும் 👿👿👿👿👿👿😠😠😠😠
 
Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mrs. Aadhi ஆஆ.. ஒரு சின்ன பிட்டு கேட்டதுக்கு இப்பிடியா.. இதுக்கு போடாமலே இருந்திருக்கலாமே மை சகோதரி😡😡

ஆனா நான் ஒரு விஷயத்த கண்டு பிடிச்சிட்டேன். அந்த பேபி மித்ரா தானே?? (அடிக்கடி மெயின் வில்லி மேளதாளத்தோட வருவா ன்னு சொல்லும் போதே எனக்கு டவுட். நௌ கிளியர். பாரின் ல இருக்கது அது தான். ஆனாலும் என்னவோ ஒன்னு இடிக்கிதே!! ஷப்பாஹ்🤔🤔🤔🙄🙄😏😏) வருங்கால மனைவியோ..?? ஆனா வாய்ப்பில்லயே.. எப்படியும் நித்திய தான் கோர்த்து விடுவீக.. பார்ப்போம் என்ன நடக்க போகுதுன்னு..

இந்த டீ ரொம்ம்ம்ப டெரர் ஆ இருக்கு. ஹாப்பி டீ ஒன்னு ஆத்தலாமே யக்கோவ்😊😊
 
இவங்க ஆதிய திட்டுறாங்களா???? இல்ல நம்மல திட்டுறாங்களா???? 🤔🤔🤔🤔🤔🤔🤔 ஒன்னுமே புரிய மாட்டேங்குதே.........

அவனுக்கு marriage ஆகிடுச்சு sis.... நான்தான் fraud பயல் நம்பாதீங்கனு சொன்னனே sis....

ஆனாலும் நம்ம story க்கு அவன்தான் hero....

(ஐயோ!!!! இவங்ககிட்ட நிறைய details sollavum mudiyathu... appuram namma story ah கண்டுபிடிச்சிடுவாங்க....🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
 
பிட்டு பிட்டா கேட்டா... இப்படித்தான் வரும் தங்கமே.... 😜😜😜😜😜

மேளதாளத்தோட வருவான்னு மட்டும்தானே சொன்னேன் foreign la இருந்து வருவான்னு சொல்லவே இல்லையே...... ஏன் Mumbai la irunthu கூட வரலாம். ஆனா வர வேண்டிய time ku சட்டப்படி வந்து சேருவா🤪🤪🤪🤪
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இந்த டீஸருக்கே எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு மெயின் picture பார்த்தால் நேரே பரலோகம் தான் என்ன இது ஆதிக்கு marriage ஆகிடுச்சா ரொம்ப ஷாக்கிங்கான நியூஸ் அந்த பேபி பேபி என்று அழைப்பானே அது அவனோட wife ஆ 😔😔😔😔😔அப்புறம் எதுக்கு நித்திலா மேல வெறியா இருக்கான் அதுவும் கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த பொண்ணுமேல ஆசைப்படுற அளவுக்கு அவளை எப்படியாவது சிதைக்கணும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையுறான் நித்தியின் மேல் ஆசையும் வச்சு இருக்கான் டபுள் கேம் ஆடுறான் இவன் விளையாடுறதுக்கு நித்தியோட வாழ்க்கைதான் கிடைத்ததா பாவி பயலே நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட அந்த அவனோட பேபிக்காகத்தான் மிஸ்ஸஸ் ஆதிக்காக தான் நித்தியை பழிவாங்குறானா அதுவும் நித்தி கண்ணீர் வடிக்கிறதை😭😭😭😭😭 பார்த்துட்டு சார் மும்பைக்கு கிளம்பப்போறாரா எவ்ளோ தெனாவட்டா போனில் சொல்றான் நீயெல்லாம் மனித ஜென்மமே இல்லை அரக்கன் கொடிய அரக்கன் 👿👿👿👿👿 ஒரு சின்ன பெண்ணின் கண்ணீர் 😭😭😭😭😭உன்னை சும்மா விடுமா அதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் sis இந்த ஆதிக்கு கடுமையான தண்டனை கிடைக்கணும் நித்தியோட கண்ணீரின்😭😭😭😭😭😭 பாவம் அவனை துரத்தி அடிக்கணும் 👿👿👿👿👿👿😠😠😠😠

Profile la irukurathu unga daughter ah sis?? Sooooooo cute 😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘
 
Stella mary

Bronze Winner
இவங்க ஆதிய திட்டுறாங்களா???? இல்ல நம்மல திட்டுறாங்களா???? 🤔🤔🤔🤔🤔🤔🤔 ஒன்னுமே புரிய மாட்டேங்குதே.........

அவனுக்கு marriage ஆகிடுச்சு sis.... நான்தான் fraud பயல் நம்பாதீங்கனு சொன்னனே sis....

ஆனாலும் நம்ம story க்கு அவன்தான் hero....

(ஐயோ!!!! இவங்ககிட்ட நிறைய details sollavum mudiyathu... appuram namma story ah கண்டுபிடிச்சிடுவாங்க....🙊🙊🙊🙊🙊🤐🤐🤐🤐🤐🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
Sis நீங்க சொல்லவில்லை என்றாலும் நாங்க கண்டுபிடிச்சிடுவோம் அந்த பேபி பேபினு உருகுறானே அது மித்ரா வா கொஞ்சம் டவுட் வருது நீங்க எல்லா கேரக்டர்ஸூம் காட்டிட்டிங்க இந்த மித்ராவை மட்டும் foreign nil படித்துக்கொண்டு இருக்கிறாள் அப்படி மட்டும் தான் சொன்னீங்க காட்டவேயில்லை so அவள் தான் அவன் wife ஆ இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கு இதை என்னால் ஏத்துக்கவே முடியாது 😭😭😭😭😭😭😭😭
 
Top