All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

priyameenu

Active member
Avana villain villain nu vaarthaiku vaarthai solringale dear... antha villain ah unga nila papa ethuku love pannuchu ma... athuve periya kurai thane dear 🤭
athula mattum papa konjam vilunthuruchu konjam adjust panni ka vendiyathuthan vera enna panna mudiyum ..irunthalum nan nila katchithan pa ....Aathi katchi kidaiyathu....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
athula mattum papa konjam vilunthuruchu konjam adjust panni ka vendiyathuthan vera enna panna mudiyum ..irunthalum nan nila katchithan pa ....Aathi katchi kidaiyathu....

Appadiya... appo nan nilava than vechi seiven... nenga Aadhi katchi ku pona mattum than Aadhiya seiyalam... enna solringa 🤭
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவொரு வில்லத்தனம் 😡ஆதிய கூட ஒரு வகையில் நம்பலாம், உங்களை தான் நம்பவே கூடாது. இரண்டு பதிவுல என்டு கார்டு போட்டுக்கோங்க ஆனால் அடுத்த பாகத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணனும் சொல்லிட்டேன்

அடுத்த பாகமா....????? Why this kolaveri ramya sis... ஒரு பாகத்துலயே நித்திலாவ பாகம் பாகமா பொளந்து விட்டுடான்... இன்னொரு பாகத்த நித்திலா தாங்குவாளா sis.... எனக்கு நம்பிக்கையே இல்ல மா😢😢😢
 
நிலாவ இந்த பாகத்துல நிலாவ போட்டு தள்ளிட்டு அவன் பேபிய வெச்சி அடுத்த பாகம் எழுதுறதுனா எனக்கு ஓகே.... என்ன பண்ணலாமா...🙊🙊🙊
 
priyameenu

Active member
அடுத்த பாகமா....????? Why this kolaveri ramya sis... ஒரு பாகத்துலயே நித்திலாவ பாகம் பாகமா பொளந்து விட்டுடான்... இன்னொரு பாகத்த நித்திலா தாங்குவாளா sis.... எனக்கு நம்பிக்கையே இல்ல மா😢😢😢
inoru paagathula nithila va athiya paagam paagama polaka vidunga sissy super ah irukum...
 
Top