All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
பார்ரா இந்த மெண்டல்க்கு ஆதி பேசலானு கோவம்லாம் வருது 🤭
அதானே என்னடா இந்த மெண்டல் இன்னும் அதோட வேலைய காட்டாம இருக்கேனு நெனச்சேன் சஞ்சய் படிச்சி படிச்சி சொல்லியும் அந்த போட்டோஸ்ளாம் ஆதி வீட்லயே போட்டுட்டு வந்துட்டாங்க இப்பதான் நான் எப்பவுமே மெண்டல் தான்னு prove பண்ணிருக்காங்க 🤭🤭🤭 பாவம் விஜயா காலம் கடந்து பாடம் படிக்கிறாங்க அந்த மெண்டல்க்கு இப்போ குற்றம் unarchila கண்ணு வேற மழைய பொழியுதாம் இது எல்லாமே ஆதிய பாத்ததும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடி போயி ஒளிஞ்சிடும் என்னமோ எல்லாமே புரிஞ்ச மாதிரி dam திறந்து விடுறாங்க மெண்டல் மெண்டல்

என்ன இது இந்த pulka promise lam பண்ணுறாங்க இந்த மெண்டல் இதையெல்லாம் காப்பாத்துவாங்களா 🤔🤔🤔ஆதிய பாத்தோனே உலகமே மறந்து போகும் இதுல இந்த ப்ரோமிஸ்லாம் எம்மாத்திரம் 🤭🤭🤭

சுட்டு போட்டாலும் தப்பு பண்ணனும்ங்கிற நினைப்பு வராத what a pity அப்போ சாக்லேட்க்கு ஆசைப்பட்டு நடுராத்திரில தோட்டத்துக்கு ஓடுனது நிர்மலாக்கு பயந்து store ரூம்ல ஆதியோட பதுங்கினது தூங்க போற மாதிரி போயிட்டு எல்லார் கண்ணுலயும் மண்ணை தூவிட்டு ஆதியோட போயி கலர் கலரா கடலை வறுத்தது இதுக்கு பேருலாம் என்னவாம் 😠😠😠😠😠

ஓஓஓஓஓஓஓ இந்த மெண்டல் ஆதிகூட போகமாட்டேனு இவங்களாவே முடிவு பண்ணிக்கிட்டா போதுமா எங்க தலைவர் என்ன வெட்டி பையனா 😠😠😠தலைவர் எடுக்குற முடிவு தான் செல்லும் வேற யாரும் முடிவு எடுத்தாலும் எங்க தலைவர் அத தன்னோட அறிவு திறமையால பஷ்பமாகிடுவார் 😜😜😜
 

S Sathya

Bronze Winner
Ama enga sanguthula podala...ivanga apdiyee biryani, parotta tharanga...50paise aa chocolate kuda vangitharathu illlanu solranga(Sathya sis)
😱😱😱😱😱ஏன்மா ஏன் எங்க தலைவர் உங்களுக்கு 100ரூபாக்கு சாக்லேட் வாங்கி kuduthare அத மறந்துட்டீங்களா
 

S Sathya

Bronze Winner
Nanga summa tha irukom...yaraium aadhi mari hurt panala😡
எங்க தலைவர் நிலாக்கு மட்டும் சாக்லேட் வாங்கி கொடுத்தது உங்கள ரொம்பவே hurt panniduchunu எனக்கு தெரியாது நான் இப்பவே ஆதிகிட்ட சொல்லி ஒரு box fulla chocolate vangi kudukka soldren azhuvadhinga chellam kanba thodachikonga
 
Top