All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா தலைவருக்கு தேவதை மாதிரி தெரியிறாங்கனு சொல்ல வந்தேன் ஆனா சொல்லல என்னதான் தலைவர் அந்த மெண்டல் பொண்ண தேவதையா பாத்தாலும் என் கண்ணுக்கு லூசா தான் தெரியுது (கூடவே வயித்தெரிச்சலும்🔥🔥🔥🔥🔥🔥 தான் இதையெல்லாம் வெளில காட்டிக்க முடியாதே தலைவருக்கு தெரிஞ்சா ரோஸ் மில்க் கிடைக்காதே அதான் )

Ava thalaivar kannukku eppudi theriyurannu next ud la நம்ம தலைவரே அவர் வாயால சொல்லுவார் செல்லம்... 🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா தலைவருக்கு தேவதை மாதிரி தெரியிறாங்கனு சொல்ல வந்தேன் ஆனா சொல்லல என்னதான் தலைவர் அந்த மெண்டல் பொண்ண தேவதையா பாத்தாலும் என் கண்ணுக்கு லூசா தான் தெரியுது (கூடவே வயித்தெரிச்சலும்🔥🔥🔥🔥🔥🔥 தான் இதையெல்லாம் வெளில காட்டிக்க முடியாதே தலைவருக்கு தெரிஞ்சா ரோஸ் மில்க் கிடைக்காதே அதான் )

(இந்த சத்யா புள்ளைக்கு நிலா மேல வயித்தெரிச்சல்னு இந்த ஊருக்கே தெரியும்.... யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு ஜாலியா சுத்துறத பார்க்கிறப்போ எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது....🤭🤭🤭)
 

S Sathya

Bronze Winner
அப்புறம் பல்லி night pannathellan பெரிய தப்பு, திட்டத்துல ஓட்டை விழுந்துடுச்சினு அடுத்த நாளே அவரோட ரூம்ல அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துக்கிட்டே யோசிச்சாரே.... அப்பவே அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறது nu ப்ளான போட்டுட்டு தான் தலைவர் அடுத்த step eh eduthu vechar... 🤐🤐🤐🤐😷😷😷😷 next ud la parunga.... 🙊🙊🙊🙊 thalaivaroda thiramaiya... 🙈🙈🙈🙈🙈
Thalaivaroda thiramaikku panchame illa adhu irukku yekkachakkam😜😜🤔
 

S Sathya

Bronze Winner
Edhuuuuuuuuuu thalaivar nilava adichitaraaaaaa😱😱😱😱😱 padikira velaiya vittutu ipdi aadhi aadhinu suthittu irundha ipdithan adi vizhum aadhi senjadhu pathi edhuvum ippo ennala sollamudiyadhu :censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored:adhe mathiri idhula nilavoda thappu illanum sollamudiyadhu periyavangalukku theriyama apdi enna pechungren adhathan ivlo naala enga thalaivar use pannikitanga idhutha ulaga nadappa irukku mudhalla nila veetukku theriyama senja velaigallam romba thappu apdi enna nambikkai vendi kidakku aadhi mela nambinar keduvathillainu solluvangale adhu mathirithan enga thalaivar avara nambina ponna oorusuthikamichi sappadu vangi kuduththu dress, chocolate ellame vangi thandhu happy feel kuduthanga avlothan🤭😜
 

S Sathya

Bronze Winner
👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀ennada idhu yarayume kanom rajamandhiri kooda kanamapoitanga romba bore adikudhu enna pannalam🤔🤔🤔 thalaivi kku poster adichu ottina mathiri rajamandhirikkum oru poster ready pannuren😜
 
Top