All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை மொத்தமா கவுத்துட்டானே 😱 இதுவரை அவள் என்ன செய்கிறாள் என பகிர்ந்துகொண்டிருந்தவள் இப்போது எல்லாமே அவனுக்காக மறைக்க தொடங்கிவிட்டாள். மொத்தத்தில் அவன் ஆட்டுவிக்கும் பொம்மையாகவே ஆகிவிட்டாள். பின்விளைவு பற்றி தெரியாமல் வசமாக அவன் வலையில் மாட்டிக்கொண்டாள்😱

அவள லவ் பண்ண வைக்கனும் நினைச்சான்.... பண்ண வெச்சிட்டான்... இப்போ ஆசையா அவன்கிட்ட லவ்வ சொல்லுவா... அவனும் உடனே accept pannikkittu appuram கல்யாணம், குழந்தை, குட்டினு ஆனந்தமா வாழப்போறாங்க.... நம்ம எல்லாரும் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கலாம் ரம்யா சிஸ்.... 🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈
 
Top