All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தடியா... Direct aa avala tha sis thituranga

சத்யாவுக்கு தலைவர் சம்பளம் கொடுக்கிறதே நிலாவ திட்டுறதுக்குத்தான்... ராஜமுந்திரி... அவ கடமைய தான் செய்றா 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vangoo😂...vangarathuku vangoo🏑🏑🏑

ஓஹ்... உங்க சங்கத்துல இப்போ ஒட்டுக் கேக்குற வேலைய கூட ஆரம்பிச்சுடீங்களா... பாரு சத்யா நம்ம ( ) போட்டு சீக்ரெட்டா பேசினது எதிர் சங்கத்துக்கு தெரிஞ்சு போச்சி 😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu ennada vamba pochu🤨

சாரி டியர்... நிலாவோட சிஷ்ய புள்ளைங்க குட்ட நாங்க உதவி எதிர்பார்த்தது எங்க தப்புத்தான்... அவங்களுக்கு வாங்கிதான பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லைல 🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Y sis...en...ethuku...

ராஜமந்திரி சின்ன பொண்ணு அவங்க மூளை வேணாம்னு சத்யா சொல்றாங்க டியர்.... நிஜமாவா...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Crt sonninga chellakutty😍

Chitra sis... இரண்டு மந்தைகளில் ஒரே நிறத்தை சேர்ந்த கறுப்பு ஆடுகள் உறவாடிக் கொள்கின்றன... என்னன்னு பாருங்க...
 

S Sathya

Bronze Winner
Chitra sis... இரண்டு மந்தைகளில் ஒரே நிறத்தை சேர்ந்த கறுப்பு ஆடுகள் உறவாடிக் கொள்கின்றன... என்னன்னு பாருங்க...
Thalaivi adha oru karuppu poonai soldranga ennanu kelunga
 
Top