All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pazhanchoru ok but milk venam solliten

நீங்க தம்பி தம்பினு உருகி வழியிறத பார்த்தா.... அவர் மில்க் என்ன றோஸ் மில்க்கே வாங்கி கொடுப்பார் போலயே🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enkitta yarume sollave illaye 😭😭😭

(🤫🤫🤫🤫Vijay tv யாருக்கிட்டயும் சொல்ல கூடாதுனு சொல்லிருக்காங்க டியர்)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdilam sollakoodathu rajamandhiri nalla manithar vettaikku pona idathulerndhu paambu pidichi kondu vandhu thandhathe avangathan

ராஜமந்திரி புடிச்சிக்கிட்டு வந்த அந்த பாம்பு சேத்துல வளர்ந்த பாம்புதான 🤭
 

S Sathya

Bronze Winner
விழுந்தது ஆறுன்னா.... அடுத்தது சேறுதான 😂
Apdiya soldringa 🤔🤔🤔 aana paarunga neenga சேறு ல கால் போட marandhutinga அத மட்டும் போட்டாக்க perfect
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes yes aana micham irukkumanu therila konjam irunga ennoda vayirukitta kettu soldren 😜

வேண்டாம் டியர்.... உங்க பாம்பு பிரியானிக்கு வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணி முடியாம கடைசில இப்போத்தான் ஆத்துல நின்ன தவளைகள பிடிச்சி சமைக்காமலே ஆளுக்கொன்னா வாயில போட்டு வயித்த நிரப்பிக்கிட்டோம்..... பச்சைத்தவளை எங்க ஜென்ம பசியவே போக்கிடுச்சி😊😊😊
 
Top