All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
பூவும் நானே.... பூனையும் நானே.... பால் வெச்சிட்டு போனதும் நானே..... திரும்ப வந்து எடுத்து குடிச்சதும் நானே 😆😆😆😆😆
Apa ninga tha antha poonai ya
 

Navinavi

Well-known member
அடிக்கடி மில்க்ல தூக்க மாத்திரை போட்டு குடிச்சா இப்புடியெல்லாம் பவர் கிடைக்கும்னு நான் கேள்விபட்டது நிஜம்தான் போல....
Ninga kelvi paatathu thappu sis...daily nalla prayer panna tha kedaikum sis
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sathya sis Vera lvl panringa

வேற லெவல்தான்.... ஒரே நாள்ள தலைவர் நித்திலாவ மறந்துட்டு சத்யா சத்யான்னு பினாத்திக்கிட்டு இருக்கார்னா பார்த்துங்கோங்க....
 

S Sathya

Bronze Winner
இதுக்குப் பெயர் வில்லத்தனம் இல்ல டியர்.... சாதுர்யம்.... ஸ்கூல்ல சொல்லி கொடுக்கல.... தலைவர்கிட்ட சொல்லி தமிழ் கத்துக் கொடுக்க சொல்லனும்😁😁
Thalaivar tamil kaththukudupara enna??? Enakku therinchi ippudi oru vishayam naa kelvipadave illaye 🤔
 
Top