All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
naa andha milk kudikiradhukku munnadiye andha karuppu poonai thiruttuthanama kudichiduchu odiduchu adhoda milk kudikka naa kozhandhai illa only milk mathiri irukka toddy 😜😜😜

பாட்டும் நானே பாவமும் நானே... அப்படிங்கிற song tha enakku நியாபகம் வருது😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naa hotelle arjun irukadha mattumthan inform pannen because naanum aadhikoodathan vandhen nilava kankanikka aadhi ennaya appoint pannirukanga

அவருக்கென்னப்பா..... ஊருக்கொரு figure vechirukkar ☺️☺️☺️ அந்த பிகர விட்டு இந்த பிகர கண்காணிக்கிறதும் இந்த பிகர விட்டு அந்த பிகர கண்காணிக்கிறதும் தலைவருக்கு புதுசா என்ன 😁😁😁😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga tamil ponnu illaya? அது வஞ்சபுகழ்ச்சி அணி

முன்னாடி கொஞ்சமாத்தான் புரியாம இருந்துச்சு..... இப்போ சுத்தமா புரியலை 😌😌😌😌😌
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டும் நானே பாவமும் நானே... அப்படிங்கிற song tha enakku நியாபகம் வருது😜😜😜

பூவும் நானே.... பூனையும் நானே.... பால் வெச்சிட்டு போனதும் நானே..... திரும்ப வந்து எடுத்து குடிச்சதும் நானே 😆😆😆😆😆
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் நிலா சாப்பாட்டு சங்கத்துல ஒரு உறுப்பினர இருந்து என்னோட கடமையை தான் செஞ்சேன் துரோகம் செய்யமாட்டேன்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ணல அவங்க போட்ட இத்து போன லெக் பீஸ் இல்லாத பிரியாணிக்கு நான் இதுவரை senjadhe அதிகம்தான் ஏதோ ஆதி என்மேல இரக்கப்பட்டு நல்ல crocodile biriyaniyum snake leg piece um tharenu solli சங்கத்துல சேர்த்துகிட்டாங்க இப்போகூட அதேதான் lunch ku சாப்பிட்டேன்
இப்போ சொல்லுங்க எல்லாரும் நான் செஞ்சது தப்பா??? 😠😠😠

@Stella mary sis.... இதோட சாராம்சம் என்னன்னா கேவலம் ஒருவாய் பிரியானிக்காக சத்யா அவர்கள் நிலா சங்கத்திலிருந்து ஆதி சங்கத்து பக்கம் வந்துட்டாங்க.... அப்படின்னு சொல்ல வர்ராங்க..... அதனாலதான் இந்த திடீர் ஆதி support
 

S Sathya

Bronze Winner
அவருக்கென்னப்பா..... ஊருக்கொரு figure vechirukkar ☺☺☺ அந்த பிகர விட்டு இந்த பிகர கண்காணிக்கிறதும் இந்த பிகர விட்டு அந்த பிகர கண்காணிக்கிறதும் தலைவருக்கு புதுசா என்ன 😁😁😁😁😁
Idhellam enga thalaivar historyla romba jagajammmm
 
Top