All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
20115

ஆதி உன்ன புரிஞ்சுக்க ஆளே இல்ல பா😭😭😭😭

இதுக்கெல்லாம் காரணம் இந்த ரைட்டர் ஜி தான் 😠😠😠😠😠
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானே இங்க கஷ்டப்பட்டு ஆதி நல்லவங்கனு மூளைல pathiyavachittu இருக்கேன் இதுல எல்லாரையும் எப்படி உடனே நம்ப வைக்க முடியும் கொஞ்சமாச்சும் ஒரு மனசாட்சி venam? Step by step போகணும் போறேன் போயிட்டே இருக்கேன் எதிர்க்கட்சி தலைவியைகூட yemaththi நம்ப வச்சிடலாம் ஆனா ராஜமந்திரி தான் கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் பரவா இல்லை நான் எதுக்கு இருக்கேன் என் கடன் ஆதி ஆதி ஆதி என்று பாட்டு பாடி பணி செய்வதே

இவ்வளவு சிரமப்பட்டு தாங்கள் இந்த பணியை தொடரத்தான் வேண்டுமா மங்குணி அமைச்சரே....... பதவி விலகுறதுன்னா சொல்லுமா.... சின்ன தண்டனைதான் கிடைக்கும்னு நினைக்கிறேன்.... நான் எதுக்கும் இதுக்கான தண்டனை என்னனு அந்நியன்ட கேட்டுட்டு சொல்றேன்....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானே இங்க கஷ்டப்பட்டு ஆதி நல்லவங்கனு மூளைல pathiyavachittu இருக்கேன் இதுல எல்லாரையும் எப்படி உடனே நம்ப வைக்க முடியும் கொஞ்சமாச்சும் ஒரு மனசாட்சி venam? Step by step போகணும் போறேன் போயிட்டே இருக்கேன் எதிர்க்கட்சி தலைவியைகூட yemaththi நம்ப வச்சிடலாம் ஆனா ராஜமந்திரி தான் கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் பரவா இல்லை நான் எதுக்கு இருக்கேன் என் கடன் ஆதி ஆதி ஆதி என்று பாட்டு பாடி பணி செய்வதே

அந்நியன் என்ன சொல்றார்னா....... பதவி விலகலுக்கு தண்டனையாக கும்பிபாகத்தோட தம்பி தம்பிபாகம் நிறைவேற்றப்படும் அப்படிங்கிறாரு.... அதனால பாதி உடம்பு மட்டும் கொதிக்கிற எண்ணெய்ல போட்டு போட்டு எடுப்பாங்க..... மீதி உடம்பு safe ah tha irukkum
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன sis இப்டி சொல்லிட்டீங்க நீங்க பானு sis மேலகூட சந்தேகபடலாம் ஆனா ஆதியோட திறமை மேல சந்தேக படலாமா ஐயகோ...

சத்யாம்மா..... உன்னை நான் அறிவேன்😁😁😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unnmaiya sonnean 😎😎😎

உண்மை என்னனு எப்புடி sis கண்டுபிடிச்சீங்க.... இந்த துரோகத்த சத்யா inbox la வந்துல்ல பண்ணினா.....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Inga enga kitta apdi sollitu ...antha paakam poi aadhi ku help panrathu...yaarkitta vidringa reel

உலகத்தரம் வாய்ந்த srikala novels forum la வந்த news eppudi பொய்யா இருக்கும்.... 😠😠😠😠 இது உண்மை உண்மை முற்றிலும் உண்மை.... ஆதி கிட்ட வேணும்னா கேட்டு பாருங்க....
 
Top