All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பார்த்தீங்களா sis.... இத்தனையும் ஒத்தையில நின்னு சமாளிச்சேன்....😫😫😫😫😫 இப்போ ஏதோ போதாத காலம் அடி எல்லாம் இடி மாதிரி பலமா விழுது.... 😭😭😭😭😭 அதான் ஒரு சின்ன break.... எத்தனை நாளைக்கு தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...
 

S Sathya

Bronze Winner
பாருங்க தலைவி.... சிங்கப் பெண்ணா இருக்கிற உங்கள comedy piece aaka try panratha.... நீங்க எங்க சங்கத்துல join ஆகிட்டதால உங்க கெத்த குறைக்கிறதுக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு பாடு படுது இந்த சத்யா பாப்பா.... நானும் ஆதியும் இருக்கிற வரைக்கும் அது நடக்க வாய்ப்பே இல்லைனு பாவம் சத்யா பேபிக்கு தெரில்ல... நித்திலாவுக்கு அக்கா மாதிரியே நடந்துக்குது....🤭🤭🤭🤭🤭🤭🤭
நீங்க மட்டும் என்னைய நிலாக்கு அக்காவா போட்டுத்தான் பாருங்களேன் அந்த ஆதிக்கு விஷம் வச்சி கொன்னுடுறேன் 😜
 

S Sathya

Bronze Winner
இன்றைய எபி ரொம்ப நல்லா
இருந்தது....😍

ஆதி நித்தி விரும்புறான்..... ஆனால் இது ஒரு திட்டம் வச்சிருக்கான்.....

நீங்க இப்படி ஆதி தனியா விட்டுட்டு போக கூடாது😂😂😂😂😂

அவன் ரொம்ப நல்லவன்...... சின்னதா கொஞ்சம் கெட்டவன் 😂😂😂😂
எதுஉஉஉஉ ஆதி நல்லவங்களா.....
 

S Sathya

Bronze Winner
சாக்லேட்கு ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காகவே இவ்ளோ சம்பவங்கள் nadandhupochu இதுல இந்த ஆதி சாக்லேட் sapdavachi வேற கூட்டிட்டு போறாங்க என்னலாம் நடக்கபோதோ தெரிலயே
நானும் இந்த நிலா லூசுனு இத்தன நாளா நெனச்சிட்டு இருந்தேன் ஆனா இப்பதான் தெரியுது இவங்களுக்கு மூளையே இல்லனு எதுனா irundhathana லூசாகூட இருக்க முடியும் அவங்கதான் சாக்லேட் பாத்ததும் மூளையை கழட்டி குப்பைல yerinchitangale இப்போ இந்த ஆதி வேற நிலா கேக்காததயும் சேர்த்து வாங்கி தராங்க என்ன plan nu வேற தெரில என்னதுதுதுது..... காட்டு பாதையில் போறாங்களா?????? சரிதான் ஆதி இருக்கா vendiyam idamthan அது ஆனா எதுக்கு இந்த loosayum சேர்த்து கூட்டிட்டு போறாங்க?
 

S Sathya

Bronze Winner
நீ அடங்கவே maatiyaamaa.... Naa தான் Unnaku kadachanaa
தலைவி முதல்ல எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க இதை நீங்க கோவமா சொல்றிங்களா or சிரிச்சிட்டே சொல்றிங்களா or அழுத்திட்டே சொல்றிங்களா இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க தலைவியை எதிர்த்து பேசுறேன்னு நீங்க தப்பா நெனைக்க கூடாது எனக்கு என்னமோ உங்கள யாரோ மிரட்டி இப்டி சொல்ல வச்சிருப்பாங்கலோனு ஒரு சந்தேகம் வருது அது யாருனு மட்டும் சொல்லுங்க ஒரு கை பார்த்துடுறேன்
 

Navinavi

Well-known member
Ivalukku ethukku ma vendatha vela.... night andha sambavam nadanthum vidinchathum vidiyathuma avan kooda poyittu irukku loosu..... avan enna panna porano.....
Avan tha pachapullaya pesi pesi yemathuran...antha nilakum athu thrla pavam...Ivan tha ellamay therinju panran
 

Navinavi

Well-known member
Thank u soooo much ma 🥰🥰🥰

நானே சங்கத்துல இருந்து விலகிக்கிற முடிவ எடுத்துட்டேன்னா பார்த்துக்கங்க.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

இத்தன நாளா ஆதி மட்டும்தான் psycho nu ninaichittu irunthen...... இப்போத்தான் புரியுது அவன் பொண்டாட்டி அவன விட பெரிய psycho nu😫😫😫😫😫😫😫 naan kandupidicha varaikkum rendum rendu வகை பைத்தியம்.... அவன் நேரத்துக்கு நேரம் மாறுற வியாதி அவளுக்கு நேரத்துக்கு நேரம் மறக்கிற நோய்..... அந்நியன் தம்பியும் Sanjay Ramasamy தங்கச்சியும் ஒன்னா சேர்ந்து ஒரே வீட்டுல வாழ போறாங்க.... இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ..... 😱😱😱😱😱😱😱😱

சாகுற நிலமைல கூட அவளுக்கு 🍫🍫🍫🍫🍫 கேக்குது பார்த்தீங்களா...😡😡😡😡😡😡 இவ திருந்துவாங்குற நம்பிக்கையே எனக்கு இல்லாம போயிடுச்சு.... next ud la oru sila காரியங்கள் பண்ணுவா பாருங்க stella sis...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Nenga vechirukkira weapons பத்தாதுன்னு நினைக்குறேன்.... அவளுக்கும் சேர்த்து ஒரு set vangi வைங்க....

Avan sorry kekkurathe periyyyya ஆபத்து..... இதுல கால வேற புடிக்கிறான்..... நித்திலாக்கு நாள் குறிச்சிட்டான்னு நினைக்கிறேன்😞😞😞😞😞😞

அவ நிலமை எந்தளவுக்கு மோசமா இருக்குனு நமக்கெல்லாம் தெரியுது.... அந்த புள்ளைக்கு தெரியலையே..... இதுல saree parthu வெட்கம் வேற.... palli 🦎🦎🦎🦎🦎 parthu பயந்ததுக்கே வாய 👄👄👄👄👄 puncture aaki vittutan... இப்போ அவனையே பார்த்து வெட்கப்பட்டுட்டா..... என்னவெல்லாம் puncture ஆக போகுதோ🙊🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉

இப்போ ஆறுதல் கூறிக்கிட்டு இருக்கது கூட பலியாட்ட பதப்படுத்துற செயலாத்தான் இருக்கும்...... avan sorry sorry nu solrathu என் காதுல 🐚🐚🐚🐚🐚 சங்கு சங்குனு விழுது......

எதுக்கும் நீங்க அவளுக்காக pray pannikkonga...😿😿😿😿😿

#PrayforNithila
Epdi sis aadhikuda senthu plan potutu inga epdi pesaringa 😱...unmaya sollunga banu sis aadhi nithiyava enna panaporanu ungaluku theriyum thana
 
Top