All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo ஏன் maa Unnaku intha கொலை veri

அதையும் எடுத்துடலாமா அப்போ... வேணும்னா சொல்லுங்க ஆதிய veche அவள தூக்கிடலாம் 🙈🙈🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதிக்கு ஏன் நித்திலா மீது அவ்வளவு வஞ்சம் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Athe tha sis nanum CBI vechu investigate pannittu iruken.... கண்டுபிடிச்சா சொல்றேன். 😜😜😜

ஒருவேள நீங்க முதல்ல கண்டுபிடிச்சா எனக்கு சொல்லுங்க. I’m waiting.... 🙈🙈🙈🙈
 

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள். இளையவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஜெயதேவ் அப்படி என்ன சொல்லி ஆதியை வளர்த்தாரோ, அவன் அம்மா வீட்டு சொந்தம் யாரிடமும் ஒட்டாமல் விலகியே இருக்கிறான். அதிலும் நித்தியை பார்க்கும் அந்த பார்வை ஹப்பா 😱 அவளை என்ன செய்ய போகிறானோ என்று சற்று பயமாக தான் இருக்கிறது.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள். இளையவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஜெயதேவ் அப்படி என்ன சொல்லி ஆதியை வளர்த்தாரோ, அவன் அம்மா வீட்டு சொந்தம் யாரிடமும் ஒட்டாமல் விலகியே இருக்கிறான். அதிலும் நித்தியை பார்க்கும் அந்த பார்வை ஹப்பா 😱 அவளை என்ன செய்ய போகிறானோ என்று சற்று பயமாக தான் இருக்கிறது.

Thank u sooooo much ma 🥰🥰🥰. நித்தி நிலமை கொஞ்சம் பரிதாபம்தான்.... ☹️☹️☹️☹️
 
Top