All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammu 😻😻🤩🤩. Intha yuvavukku ena aachi pora varavangala elam idichitte pora. Vicky sonna mathiri nanthan loose than ava feel pani odi vantha ivan kallu mathiri nikkuran. Ana yuva yen ipd odi vantha apd etha than aachi 🤔🤔🤔🤔🤔
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammu 😻😻🤩🤩.
பென்ஸூஊஊ😍

Intha yuvavukku ena aachi pora varavangala elam idichitte pora.
எல்லாத்துக்கு காரணம் காதல்தல்தல்தல்...இமோஷன்...

Vicky sonna mathiri nanthan loose than ava feel pani odi vantha ivan kallu mathiri nikkuran.
ஒருவேல இருப்பானோஓஓஓ😂😂😂😂🙈🙈🙈 ஆனாலும் என்ற ஹீரோ பாவம்டிஇஇஇஇ😪😪😪😪

Ana yuva yen ipd odi vantha apd etha than aachi 🤔🤔🤔🤔🤔
அடுத்த யூடியில் தெரிந்துவிடும்

மிக்க நன்றிகள் மிக்க நன்றிகள்😍😍😍😍😍
 

Shalini M

Bronze Winner
அம்மு சூப்பர் ❤️❤️❤️❤️❤️

எதுக்கு இந்த யுவா பறந்து ஓடி யதுவ பார்க்க போறா............🤔🤔🤔🤔🤔
விக்னேஷ் யுவா திவி ஓட ப்ரெண்டா......
விமானத்தில ஃபர்ஸ்ட் டைம் போறது கூட ஃபீல் பண்ண முடியாதளவுக்கு என்ன பிராப்ளம் யதுக்கு............

எல்லாரையும் இடிச்சு தள்ளிட்டு வேற போறா..... பாவம் ஹரி.....😂😂😂

இந்த புள்ள எவ்ளோ அறக்க பறக்க வந்திருக்கா..... இவன் என்னடான்னா என்ன ஆச்சு எதுக்கு வந்தனு கேட்டுட்டு இருக்கான் 😾😾😾😾😾😾😾

வெயிட்டிங் அம்மு ❤️
 
Top