All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
அம்மு ஃபர்ஸ்ட் hats off டி 😘😘😘😘😘😘💖💖💖💖💖💖
நீ யூஸ் பண்ணிறுக்க வேர்ட்ஸ் எல்லாம் வேற லெவல்....... எப்டி அம்மு இப்டி எல்லாம் chancless.....👌👌👌👌

பூபதி பாண்டியன் அரசியல் மோகத்துல சுத்திக்கிட்டு இருக்கானா........ அவங்க அப்பா எல்லாம் வேனா nu விட்டதை இவன் தொடர்கிறான............ எப்டி அதுல தாக்கு பிடிக்க போகிறானோ............

யுவா யது ரெண்டு பேருக்கும் பூபதி எதிரியா....... பூபதி எப்டி யுவா ஓட அம்மாகிட்ட யுவா பத்தி வத்தி வைக்க முடியும்........ ரெண்டு குடும்பத்துக்கும் ஃபைட் தான 🤔🤔🤔🤔🤔

யுவா ஓட காதல் யுவா நினைக்கிற மாதிரி ரெண்டு குடும்பம் , ஊரையும் சேர்த்து வைக்குமா.......... நானும் வெயிட்டிங் தெரிஞ்சுக்க........😊😊😊

நம்ம ஹீரோ சார் இப்போ டெல்லி IAS coaching ahhh போறாரு..............
And திவியும் யது ரெண்டு பேரும் உறவுக்காராங்களா......... சூப்பர்.......😍😍

அன்ட் லாஸ்ட்ல இருக்க வரிகள் செம்ம சூப்பர்.........இந்த நன் நாளில் நம் அன்பானவர்களை நேற்றைய விட இன்று சிறிதளவேனும் அதிகமாக காதல் செய்வோமாக........👌👌🌺🌺

Waiting for your next update Ammu 💖💖💖💖💖💖
Shaliiii arumaiyana karuthu d😘😘😘😘😘
 
Top