All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
Ammuuuuu💖💖💖
Epdiyo interview vachutangala romba azhaga pesita d💖💖 ellarukum thevaiyana awareness😊😊

Kalyana satangu,ellam super d💚💚💚
Uravugal enna enna pannanumo ellam super ah sollita...intha poomi yen di pesave mattikira...paravala marriage apo pesunale super💞💞💞💞

Intha yedhu paavam d...yuva enna padu paduthra...epdi ellam vagura😅😅😅😅
Antha paattikum ivalukum sanda semma d

Valagapu mudinchu intha yuva pandrathuku iruke...ellarum paavam d..ovvoruthoda reaction ellam semma...enaku siripu thangala😅😅😅😅😅😅

Babies ku ellam name super d...epdi ipdi think panna💕💕💕💕💕 yuva payya solluvan pathiya arumai...payyan kita kuda sanda podura d iva😅😅😅

Epdiyo yedhu va pathuta...ivanga anbu romba super d.....antha song vera leval d....💕💕💕💕

Azhagana story ah padika kodutha ammuvuku Vazhthukal😘😘😘😘😘

Romba arumaiyana kathai d....ella characters ellam enaku pidichathu💞💞

Uravugal avanga anbu ellam namma life ku evlo important ellam romba azhaga solli iruka...

Anbu ku romba value iruku nu solli iruka...ovvoru epi end la azhagana msg koduthuruka💞💞💞

Yedhu evlo etharthamana character... Avanuku yedha ponnu tha namma yuva...ivala enna solrathu evlo love... Avanukum serthu ivale athiga anbu seluthara...unmaiya ivala mathiri iruntha husband wife kulla ego nu onnu varave varathu semma character d iva💕💕💕💕

Dhivi apram vikki chance ah illa semma frds ipdi oru frd ellar life la venum nu ninaika thonum...yuva semma lucky💞💞💞

Enaku romba pidicha uravu yuva apram mama ethana paasam marumaga mela💞💞💞ivara mathiri oru manichana pakanum d

Subbu rathnam frdship romba arumai...intha natraj tha d romba paavama character...

Romba azhaga ending d💞💞💞💞
Intha story romba miss pannuva eruma...nanum shaliyum oru surprise kuda kegala d atha varutham...

Thank you so much d ammuuu azhaga story ah complete pannathuku...unna mathiri oruthar kuda flashback koduthathu illa d...athuve semma...sikarama next story ku waiting nathi maaa💞💞💞💕💕💕💖💖💖 unna mathiri enaku review koduka theriyathu d.. Etho ennala mudichathu...but romba delay d....

Nii innum innum niraiya story eluthanum.... Periya leval la varuvatharku ennoda Vazhthukal nathima😘😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuuuuu💖💖💖
Samyuuuuuuu❤❤❤❤❤


Epdiyo interview vachutangala romba azhaga pesita d💖💖 ellarukum thevaiyana awareness😊😊
Amam amam 🙌🙌🙌🙌🙌


Kalyana satangu,ellam super d💚💚💚
Uravugal enna enna pannanumo ellam super ah sollita..
😍😍😍thank you so much deeee





.intha poomi yen di pesave mattikira...paravala marriage apo pesunale super💞💞💞💞
Aval amaithiyana type de😂😂😂😍😍



Intha yedhu paavam d...yuva enna padu paduthra...epdi ellam vagura😅😅😅😅
Antha paattikum ivalukum sanda semma d
Hahaha 😂😂😂😂🤭🤭🤭🤭




Valagapu mudinchu intha yuva pandrathuku iruke...ellarum paavam d..ovvoruthoda reaction ellam semma...enaku siripu thangala😅😅😅😅😅😅

Happada siripu vanthuchaaa seema deeee 😍😍😍



Babies ku ellam name super d...epdi ipdi think panna💕💕💕💕💕 yuva payya solluvan pathiya arumai...payyan kita kuda sanda podura d iva😅😅😅
Babies name flowla vanthuchu🤭🤭🤭 yuva son yuvaku mellaaaaa erupan de



Epdiyo yedhu va pathuta...ivanga anbu romba super d.....antha song vera leval d....💕💕💕💕
😍😍😍😍😍😍😍😍😍😍 Happpyo happyuuuuuuuu



Azhagana story ah padika kodutha ammuvuku Vazhthukal😘😘😘😘😘
Padichu ata ennum alagakuna samyuku nandrigal😍😍😍😍



Romba arumaiyana kathai d....ella characters ellam enaku pidichathu💞💞
Happpieeee deee ❤️❤️❤️❤️❤️




Uravugal avanga anbu ellam namma life ku evlo important ellam romba azhaga solli iruka...
Ama kandipaaala🙌🙌🙌🙌🙌🙌🤩🤩🤩🤩🤩🤩🤩





Anbu ku romba value iruku nu solli iruka...ovvoru epi end la azhagana msg koduthuruka💞💞💞
Hayyyoooo seeema happpieeeedeeeee naaaanuuuuuuuuu😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘




Yedhu evlo etharthamana character... Avanuku yedha ponnu tha namma yuva...ivala enna solrathu evlo love... Avanukum serthu ivale athiga anbu seluthara...unmaiya ivala mathiri iruntha husband wife kulla ego nu onnu varave varathu semma character d iva💕💕💕💕
Ama de babeeee understanding mukiyammmmmm❤️❤️❤️😍😍😍


Dhivi apram vikki chance ah illa semma frds ipdi oru frd ellar life la venum nu ninaika thonum...yuva semma lucky💞💞💞
Amamla ❤️❤️❤️❤️❤️❤️

Enaku romba pidicha uravu yuva apram mama ethana paasam marumaga mela💞💞💞ivara mathiri oru manichana pakanum d
Paathutuvom viduuu😍😍❤️❤️❤️❤️

Subbu rathnam frdship romba arumai...intha natraj tha d romba paavama character...
😍😍😍😍😍😍😍


Romba azhaga ending d💞💞💞💞
Intha story romba miss pannuva eruma...nanum shaliyum oru surprise kuda kegala d atha varutham...
Naaaa kathai eluthurathea ungalukaga tannnnnnn❤️😍😍❤️😘😘




Thank you so much d ammuuu azhaga story ah complete pannathuku...unna mathiri oruthar kuda flashback koduthathu illa d...athuve semma...sikarama next story ku waiting nathi maaa💞💞💞💕💕💕💖💖💖 unna mathiri enaku review koduka theriyathu d.. Etho ennala mudichathu...but romba delay d....
Ayyyoooo evlo chweetaaaaa sollierukaaaaa neeenuuuuu😍😍😍😍😍😍😍😍



Nii innum innum niraiya story eluthanum.... Periya leval la varuvatharku ennoda Vazhthukal nathima😘😘😘😘😘😘
Thank you so much chellakuttieeeee❤️❤️😘😘😍😍😍😍😍😍😍


I m reallyyyyy haaaapieee🤩❤️❤️😘😘😘
 

TM Priya

Well-known member
ஸ்டோரி அருமையா இருந்துச்சு அம்மு.....கொங்குத்தமிழ்,கிராமத்து நடை,காதல்,நட்பு,பாசம்,பொருட்கள் வாங்கும்போது லேபிள் பார்த்து வாங்க சொன்னது,ட்ரெண்ட் ஆக சோசியல் மீடியால பண்ற அலப்பறைகள்,அதன்பின் ஏற்படும் விளைவுகள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது எல்லாமே உன்னோட முதல் முயற்சில நல்லா கொடுத்திருக்க...

யுவா காதல் தீவிரவாதிதான்.....யது நீ குறிப்பிட்டபடி எதார்த்தவாதி தான்..அவன் காதலால யுவாவை உருக வைக்காட்டியும் யுவாவோட காதலைப் புரிந்து பிரம்மிக்கறது அவளோட காதலுக்கு வெற்றிதான்...

மாமன் மருமகள் பாசம்,சுப்பு,ரத்தினம் நட்பு,விக்கி திவ்யா யுவா நட்பு எல்லா அருமை....பூபதி இயல்புல கெட்டவன் இல்ல..தவறான புரிதலோட இருந்தான்..அதையும் சரி பண்ணிட்டான்..பூமி,பூபதி க்யூட்...

அந்த அருவாமீசைக்காரன் தினேஷ் ஆ...அவன்தான் திவ்யாக்கு ஜோடினு கெஸ் பண்ணேண்.பட் அவன்தான் டெல்லி போக ஹெல்ப் பண்ணிருப்பானு யோசிக்கல...அழகான குடும்பக் கதை...மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா.....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டோரி அருமையா இருந்துச்சு அம்மு.....கொங்குத்தமிழ்,கிராமத்து நடை,காதல்,நட்பு,பாசம்,பொருட்கள் வாங்கும்போது லேபிள் பார்த்து வாங்க சொன்னது,ட்ரெண்ட் ஆக சோசியல் மீடியால பண்ற அலப்பறைகள்,அதன்பின் ஏற்படும் விளைவுகள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது எல்லாமே உன்னோட முதல் முயற்சில நல்லா கொடுத்திருக்க...

ப்ரியா அக்காஆஆஆஆ நான் யோசிச்சு பண்ண விஷயங்கள் எல்லாம் உங்கள வந்து சேர்ந்திருக்குனு நினைக்கும் போது நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி அக்காஆஆஆஆஆ😍😍😘😘😘😘😘

யுவா காதல் தீவிரவாதிதான்.....யது நீ குறிப்பிட்டபடி எதார்த்தவாதி தான்..அவன் காதலால யுவாவை உருக வைக்காட்டியும் யுவாவோட காதலைப் புரிந்து பிரம்மிக்கறது அவளோட காதலுக்கு வெற்றிதான்...
நான் கன்வே பண்ண விஷயத்த அப்படியே புரிஞ்சுகிட்டு இருக்கிங்க....மீ ரொம்ப ஹாப்பி அக்காஆஆஆஆஆ😍😍😍😍


மாமன் மருமகள் பாசம்,சுப்பு,ரத்தினம் நட்பு,விக்கி திவ்யா யுவா நட்பு எல்லா அருமை....பூபதி இயல்புல கெட்டவன் இல்ல..தவறான புரிதலோட இருந்தான்..அதையும் சரி பண்ணிட்டான்..பூமி,பூபதி க்யூட்...
எல்லா விஷயங்களையும் கவனிச்சு சொன்னுதுக்குஉஉ ரொம்ப ரொம்ப நன்றி அக்காஆஆஆ😍😍😍


அந்த அருவாமீசைக்காரன் தினேஷ் ஆ...அவன்தான் திவ்யாக்கு ஜோடினு கெஸ் பண்ணேண்.பட் அவன்தான் டெல்லி போக ஹெல்ப் பண்ணிருப்பானு யோசிக்கல...
ஹப்பாடாஆஆஆஆஆ சூப்பருஉஉஉ😂😂😂😂🙌🙌🙌🙌🙌🙌


அழகான குடும்பக் கதை.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா.....

தேங்யூ சோ மச் ப்ரியா அக்காஆஆஆஆ...மிக்க நன்றிகள்...

கதை ஆரம்பிச்சத்துல இருந்து நீங்க கொடுக்குற சப்போர்ட்.....ரொம்ப மோட்டிவேட்டிங்காஆஆ இருந்துச்சு அக்காஆஆஆஆஆ....தேங்யூஊஊ சோ மச் பார் தட்ட்😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
 

S.Sivagnanalakshmi

Well-known member
கதை செம ❤️❤️❤️❤️❤️.யுவா காதல் ரொம்ப கியூட்.தன் காதல் மூலம் தன்னவனை பார்த்து கொள்வது சூப்பர்.யுவா மாமாவின் மேல் உள்ள அன்பு செம.சுப்பு அவளின் மீது செம.யது யதார்த்தவதி இருந்தாலும் தன்னை காதலிக்கும் யுவா மீது தவறாக பேசுக்கூடாது என்று தன்மேல் பழியை போட்டு கொள்வது செம.யுவா நண்பிகள் செம.இரு குடும்பம் உறுப்பினர்களும் செம் ஓவ்வொருத்தர் அன்பு வைப்பது செம.கதையை அருமை . வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவா அக்காஆஆஆஆ❤️

கதை செம ❤❤❤❤❤.
மிக்க நன்றிகள் அக்கா🤩😍

யுவா காதல் ரொம்ப கியூட்.தன் காதல் மூலம் தன்னவனை பார்த்து கொள்வது சூப்பர்.
ஆமாஅக்கா யுவா க்யூட்..எந்த எதிர்பார்ப்புமில்லாம யதுவ பாத்துப்பா🤩🤩

யுவா மாமாவின் மேல் உள்ள அன்பு செம.சுப்பு அவளின் மீது செம.
தன்னலம் இல்லா அன்பு...🌺😍


யது யதார்த்தவதி இருந்தாலும் தன்னை காதலிக்கும் யுவா மீது தவறாக பேசுக்கூடாது என்று தன்மேல் பழியை போட்டு கொள்வது செம.
சமூகத்தில் நடக்கும் எதார்த்தங்களைப் புரிந்துக்கொண்டமையால் பழியை அவன் மீது போட்டுக் கொண்டான் இந்த எதார்த்தவாதி.‌

யுவா நண்பிகள் செம.
களைகட்டும் 🤭

இரு குடும்பம் உறுப்பினர்களும் செம் ஓவ்வொருத்தர் அன்பு வைப்பது செம.கதையை அருமை .
ரொம்ப நன்றிகள் ரொம்ப நன்றிகள் அக்காஆஆ😍❤️

வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
உங்கள் இந்த வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா..!!!!!!
நேரம் ஒதுக்கி கதையை படித்தமைக்கு மிக பெரிய நன்றி என்றால்...படித்ததோடு இல்லாமல் விமர்சனம் செய்தமைக்கு ரொம்ப நன்றிகள் அக்காஆஆ...#ரொம்ப ஹாப்பி நான் இன்னைக்கு😍❤️💃
 
Top