All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
அம்மு சூப்பர் எபி டி..😍🤗😍😍

இந்த யுவா நியூஸ் பாத்துட்டு தா ' நா மாமவ பார்த்தே ஆகணும்னு' பிதற்றிட்டு இருந்தால........

நண்பர்கள் படை வேற லெவல்.... யுவா நிலைமய கேட்ட உடனே ஹெல்ப் பண்ணது💖💖💖💖💖💖
விக்கி டெல்லி ye கூட்டிட்டு வந்துட்டான் செம்ம.......😘😘😘😘

அடியே அம்மு எல்லாருக்கும் ஒரு படத்த போட்டியே.....இந்த விக்கி பயலுக்கு ஒன்னு போடணும்னு தோணுச்சா உனக்கு.......😾😾😾😾😾

லாஸ்ட் அந்த வரிகள் செம்ம டி.....😍😍😍😍😘😘😘😘
உரையாடல் தானே உரையாடிருவோம்😁😁😁😁

இன்றைய நாளில் நம் உள்ளத்தில் இருக்கும் அன்பானவர்களை நேரில் காண முடியாது போனாலும் , அவரது இலக்கங்களுக்கு அழைத்து இரண்டு நிமிடம் அன்புமிகுந்த உரையாடலில் ஈடுபடுவோமாக..💓💓💓💓
 
Last edited:

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ammu😍😍.
Thank you benzzz❤️❤️

Yathu uyirukku apathunu than Intha ottanma 😂😂.
Evalea appudi nenaichu kita😂😂


Vignesh rompa nallavan pola thana vanthu thalaya kudukuran.
பாவம் பயப்புள்ள

Uva mamavaum yemathiyachi.
ஆமா பாவம்😿😿😿

Pavam avaru 😅😅😻😻😍😂 super ammu 😍😍
தேங்யூ சோ மச் பென்ஸ்😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi.....
ப்ரியா அக்காஆ❤️

vignesh oda presence of mind super..
ஆமால்லலல அக்காஆஆ😍🙌🙌

divi yaruku phone pananu solave ila..
இது ஒரு நல்ல கேள்வி......🤔😝😝

subbu mama ta yuva nala poi solla mudila so divi poi soliyachu...
ஆமா க்கா யுவா பாவம்😪😪🙌🙌

super da
மிக்க நன்றிகள் ப்ரியா அக்காஆஆஆ❤️❤️😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud de :love:.
திவி அவர்களேஏஏ🙌🙌❤❤

.iyoo ithuku dha entha pulla aluguthu ahh:(.
ஆமாம் ஆமாம்😪😪😪

vigneshhuu super da...
செம்மல்லலலலல😍🙌🙌🙌


....paravala entha kutathula orutharuku ahchum brain eruku🤭( harish)...
😂😂😂😂😂

entha divi yaruku phone pana:unsure:....
யாருக்கு பண்ணுனா🤔🤔🤔🤔

Uva mama pavom..
ஆமா பாவம்😿😿😿

தேங்யூ சோ மச் திவி அவர்களேஏ😍
😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு சூப்பர் எபி டி..😍🤗😍😍
ஷாலுஉஉஉஉ😍😍😍😍😍

இந்த யுவா நியூஸ் பாத்துட்டு தா ' நா மாமவ பார்த்தே ஆகணும்னு' பிதற்றிட்டு இருந்தால........
ஆமாடி ஆமாடி


நண்பர்கள் படை வேற லெவல்.... யுவா நிலைமய கேட்ட உடனே ஹெல்ப் பண்ணது💖💖💖💖💖💖
விக்கி டெல்லி ye கூட்டிட்டு வந்துட்டான் செம்ம.......😘😘😘😘
செம்மல்லலலலலலலல 😍😍😍😍

அடியே அம்மு எல்லாருக்கும் ஒரு படத்த போட்டியே.....இந்த விக்கி பயலுக்கு ஒன்னு போடணும்னு தோணுச்சா உனக்கு.......😾😾😾😾😾
எல்லாம் ஓரே நேரத்தில் போட்டா

நல்லாயிருக்காதுலலலல....சோ அடுத்த எபியில் போடுறேன்🙈🙈🙈

லாஸ்ட் அந்த வரிகள் செம்ம டி.....😍😍😍😍😘😘😘😘
உரையாடல் தானே உரையாடிருவோம்😁😁😁😁

இன்றைய நாளில் நம் உள்ளத்தில் இருக்கும் அன்பானவர்களை நேரில் காண முடியாது போனாலும் , அவரது இலக்கங்களுக்கு அழைத்து இரண்டு நிமிடம் அன்புமிகுந்த உரையாடலில் ஈடுபடுவோமாக..💓💓💓💓

உனக்கு புடிச்சுச்சா சூப்பருஉஉஉஉஉஉ😍🙌🙌🙌
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏதோ ஒரு பொண்ணுகிட்ட என் தம்பி அக்கறையா பேசுனத ரூட் விடுறான்னு கலாய்ச்சீங்களாமே 😡😡😡 ஏன்டா இப்படி பண்ணீங்க.... நைட் எல்லாம் என் வீட்டு வாசல்ல உட்கார்ந்து ஒரே அழுகை 😢😢😢😢 அந்த பென்ஸி பொண்ணு என்ன பத்தி என்ன நினைச்சிருக்கும்னு எவ்ளோ கவல பட்டான் தெரியுமா ?? அடேய் @Mirshi நம்ம தம்பிய பார்த்து இப்படி சொல்ல எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு.. 😱😱 @Ammu ❤️ மாப்ள நீயுமாடா.... அவன் ஒரு வாயில்லா பூச்சினு தெரிஞ்ச நீயுமா இப்படி பேசின 😭😭😭😭😭😭 பாவம்டா நம்ம தம்பி தங்க கம்பி... முதல்ல அவன போய் சமாதான படுத்துங்க 😌😌
 

TM Priya

Well-known member
ஏதோ ஒரு பொண்ணுகிட்ட என் தம்பி அக்கறையா பேசுனத ரூட் விடுறான்னு கலாய்ச்சீங்களாமே 😡😡😡 ஏன்டா இப்படி பண்ணீங்க.... நைட் எல்லாம் என் வீட்டு வாசல்ல உட்கார்ந்து ஒரே அழுகை 😢😢😢😢 அந்த பென்ஸி பொண்ணு என்ன பத்தி என்ன நினைச்சிருக்கும்னு எவ்ளோ கவல பட்டான் தெரியுமா ?? அடேய் @Mirshi நம்ம தம்பிய பார்த்து இப்படி சொல்ல எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு.. 😱😱 @Ammu ❤ மாப்ள நீயுமாடா.... அவன் ஒரு வாயில்லா பூச்சினு தெரிஞ்ச நீயுமா இப்படி பேசின 😭😭😭😭😭😭 பாவம்டா நம்ம தம்பி தங்க கம்பி... முதல்ல அவன போய் சமாதான படுத்துங்க 😌😌
Banu sis thanga kambi ah kuda ethukren...ஆனால் இந்த வாயில்லா பூச்சியை மட்டும் என்னால ஏத்துக்க முடியல:oops::(
 
Top