All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma super update mam intha kannanpaya etho plan pannitan kalyanam nadakkuma waiting for next epi
நன்றி ஜெயா சிஸ்.. திங்கட்கிழமை என்ன நடக்கும்னு பார்க்கலாம்...
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... இந்த boopathi enna loose ah அவன் panrathu thappu ah theriyala athuku avan react panna ah avanuku kovam varuthu இது எந்த ஊரு நியாயம்... Avanoda அம்மா va pathi thappa pesinathu romba thappu..... இந்த கண்ணன் vera enna plan panraanu theriyala ah... எப்படியும் தென்றல் ah கல்யாணம் pannanum nu mudivoda irukaan... அவன் ava a அண்ணன் maari nenaichi kitu irukaa.. O my God என்ன aaga pooguthu theriyala... Super Super Super.. Eagerly waiting for next episode
 
நன்றி சித்ரா சிஸ்...

பூபதியின் குணம் இது தான்... அவனுக்கு அருளின் குடும்பத்தை பழிவாங்கணும்..

கண்ணன் தென்றலை திருமணம் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வான்...
 
S Lavanya

Active member
இந்த கண்ணன் என்ன plan வச்சு இருகான்??? லூசுப்பய தென்றல் தான் அவனை அண்ணன் ஸ்தானத்தில் பாக்கிறாள் னு தெரியுதுல அப்புறம் எப்படி கனவனா ஏத்துப்பா??

அருள் தென்றல் கல்யாணம் நடக்குமா??
 
கண்ணனின் சர்ப்ரைஸ் என்ன சகோ

கண்ணனின் திட்டப்படி கல்யாணம் நின்னுடுமா சகோ

ஒரே சஸ்பென்ஸ்ஸா இருக்கு சகோ அடுத்த பதிவை விரைவில் கொடுங்கள் சகோ
😍😍😍😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கண்ணன் என்ன plan வச்சு இருகான்??? லூசுப்பய தென்றல் தான் அவனை அண்ணன் ஸ்தானத்தில் பாக்கிறாள் னு தெரியுதுல அப்புறம் எப்படி கனவனா ஏத்துப்பா??

அருள் தென்றல் கல்யாணம் நடக்குமா??
நன்றி சிஸ்..🙂

அவள் மீது உள்ள காதல் அவனை தவறான பாதையில் செயல்பட வைக்கிது..
 
Top