All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கருத்துப் பகிர்விற்கு நன்றி மா.மஞ்சரிக்கு மாமன் மேல சொல்லப்படாத அன்பு இருக்கு தானே அதைவிட மாமனுக்கும் இருக்கு ஆனால் அதை மேலும் ஆராயாமல் இருக்கானோ வேந்தன்..... அல்லது பாரியின் தங்கை தான் ஜோடியா
அச்சோ மாட்டிக்கிட்டாளே ....பாரி இவள் சொன்னதை கேட்டு விட்டானே !என்ன பண்ண போறானோ தெரியல..? திமிர் பிடித்தவன் வில்லங்கமா தான் யோசிப்பானோ..?
சூப்பர்
ஹாலோ ...ஹலோ....epi கேட்டா தப்பிக்க எஸ்ஸே எழுதறது...எழுதற எஸ்ஸேவுக்கு மார்க் கேட்டாலும் பராவாயில்லா...எழுத முடியலை முடியலைனு எழுதற பதிவுக்கு எக்ஸ்ட்ரா....மார்க்கு.......அதுவும் அதுவும் கலர்கலரா...அம்மாடியோவ்....இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் எங்க தான் கத்துதறாங்ககளோ......போட்ட மார்க் போதுமா....☺☺☺☺☺
அச்சோ .... பெரிய சேதுபதிக்கிட்ட சின்ன சேதுபதி பாச்சா பலிக்காது...பருப்பும் வேகாது போல இருக்கே....இதுல ஊரு ஊரு வந்து ஊருணி வெட்டாறானுங்க....
அட தேவு....சோ ஸ்வீட் இல்ல...இவ்வளவு வர வச்சதுமில்லாம நடக்க வைக்கலாமே...என்னயிருந்தாலும் நம்ம ஊர சுத்தி காட்டிறதுள ஒரு சந்தோஜம் தான்... அந்த புள்ள இவ்வளவு நாளா எல்லாரையும் வாய் தெறந்து தான் ஓட விடும்
.
.ஆனா இப்ப நடந்தே ஓடவிடதே...
அப்புரம் வேந்தா வேலை வந்தா வெள்ளைக்காரன் எல்லாம் வரிசை நிக்கும் போல உங்கிட்ட வேலை கத்துக்க...
என்னது செந்தில கள எடுக்கற இடத்துலே விட்டுவிட்டு நீ மட்டும் சாப்பிட வந்திட்டீயா...என்னமோ போ ...வயித்த ஒன்னும் பண்ணாம இருந்தா சரிதேன்...
அப்படியே...சீம்பால் பார்சல்
ஐயோ...இந்த பாரிய பார்த்தா மட்டும் ஐயனார் கோயில்ல நேந்துவிட்ட ஆடுகணக்கா தெரியறான்...
அவன் அப்பன் சொன்னது வச்சிக்கிட்டு இங்கன வந்து தலைய தலைய சிலம்பறான்..
ஆமா...பரி பொண்ணு சொல்றதுல என்ன தப்புங்கறேன்...அவன் ஆறடி நின்னா எங்களுக்கென்ன...அரமண்டி போட்டு நின்னா எங்களுக்கென்ன....இல்லாததையா சொல்லிப் போட்டோம்....
ஆனாலும் பாரி உங்கம்மா...ஓவரம்மா தான் இருக்கு...அது தலைய கொடுத்து தவிக்கிறது பத்தாதுனு ...யாரோ வளர்த்த புள்ளையையும் இட்டுட்டு வந்து இங்கன பார்க்கிறது எல்லாம் நல்லாயில்லை
..
எப்படா எப்படியே காத குத்தி சோ்ந்த போட்டாங்க....
அப்புறம் இந்திரன் தனியா நின்னு சிரிச்சிகிட்டு இருக்கனு கேள்விப்பட்டேன்
...குளோஸ் த டோர்....கூட்டாமா வேற இருக்கு...யாராவது ஏதாவது நெனைச்சிக்க போறாங்க.... எல்லாம் ஒரு சமுக சேவை தான்...
ஹா ஹா சரு டியர், கருத்துப பகிர்விற்கு நன்றி.Lovely lotus
Nalla ennam ponna katti sotha adikunumom la
Nee apdiyan adichi mamanaara Kali panndya setttthupati
Appan pecha ketu azhivanungala ila trunduvanungala
Manjuma mahi soldrapola anda piyn super la
Oruvela Maman mela virupamo hoom
Neelama sorinju vututaya pinnadiye nikuran enna aagumo
Inda pudumugam kanaga edukuuu
Lotusuuu ithanapera enma ennnnn
"நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்!
ஹாய் தாமரை,
நீலப்பெருவெளியில்
நீங்காத ரீங்காரம்... அதன்
கோலப்பெரு விழியில்
நிற்காத ஸ்ருங்காரம்!
தேவனே வந்தாலும்
தேடாத தேவியவள்...
மாமனின் மகனுக்கு
தவமிருந்தாளோ...?
மேகப் போர்வைக்குள்
நீந்திவரும் நீலமகள்...
நீலபெருவெளியில்
நின்றாடும் நீள் விழியால்...
விழிமொழிகள் படித்துவிட்டால்...
வெல்வானோ வேந்தனுமே!
கனக புஷ்பராகமவள்
கடைக்கண்ணின் பார்வையிலே
மடை மாற்றும் மகிழனவன்...
திரை போடும் வேளையிலே...
ஏங்கி நிற்கும் தாயவளும்
வரம் வாங்க காத்திருக்க...
உறவுகளின் ஓங்காரத்தில்
உற்சாகமான ஆலோலம் - அதில்
ஊடுபாவும் ஆசை இழைகள்...
பேராசையாய் கொக்கரிக்க...
மண்ணாசையும் பொன்னாசையும்
பெண்ணாசையில் வீழுமோ....!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.