தாமரை மா...
டேய் மகிழு உன் சட்டையை பார்த்ததும் கண்ண பரிச்சிடுச்சு...
தெளிஞ்சு வரதுக்குள் இப்படியா...வெடி வைப்ப...
ப்பா...ப்பா...யாரும் பார்க்கல ..யாரும் பார்க்கலனு நடந்துட்டு இருக்கேன்
தேவி மஞ்சரி...மகிழ்வேந்தன் ... இவர்கள் இருவரும்
ஒருவரை ஒருவர்
சீண்டி சிரித்திட
சத்தமில்லாமல் மொத்தமாய்
சிதறது மனம்...
நடுக்கமும் ஒடுக்கமும்
ஏனோ...
வாய் துடுக்கு மறந்து
கண்ணீர் சுரப்பதும்
ஏனோ...
தாய்க்கு தலைமகளாய்
இருந்தாலும்
மாமனுக்கு மணம் கொள்ளும்
உறவு மகளாய் இருந்தாலும்
அத்தானின் பார்வையில்
அத்தனையும் வாஞ்சையே...
உறவாய் பார்த்தவளை
உரிமையாய் பார்க்க
உள்ளம் தடுமாற
உற்றவர்கள் வார்த்தை
மறுத்து கூற மனமில்லாமல்..
நாட்கடத்த...
அடேடே...இங்கேயோ
ஆட்கடத்த திட்டம்..
கொண்டவனாய்
நீயும் சரியில்லை...
பிள்ளையாய் இவனும்
பிழையாய் போனான்...
உன்னை பெற்றவள்
கண்ணீரும்
உன்னை பாதிக்கவில்லை...
அவளை பெற்றவர்
அவமதியும் உன்னை
தாக்கவில்லை...!!!
காலம் கடந்தாலும்
காயம் மறைந்தாலும்
பிராயச்சித்தங்கள்
பல செய்தாலும்
அன்று பட்ட அவமானமும்
இன்னல்களும்
இன்று இல்லையென்றாகி
விடுமா...
இந்த கரை கலங்கி
தவித்தாலும்
கழுவி துடைத்தாலும்
காலத்துக்கும்
மறையாது...
இந்த வடு
மறந்தும் போகாது
மருத்து போகாது...!!!
அய்யோ இராசக்காளா....என்ன ஒரு ப்பளானு....அவங்க குடும்பம் எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல குடும்பம் நீதான் சொல்லற....
அப்ப ஊரையே உலையில் கொண்ட உங்குடும்பம் என்ன...????? என்ன குடும்பம்....இதுல பெருமைபீத்தல் பெருமைநாயகம்....
தம்பி கொலை நீ சினிமாவுல தான பாத்திருக்க....வா...வா....நீ வெட்டி குழிக்குள்ள உன்ன தள்ளி நிசத்துல எப்படி கொலை நடக்குது நா காமிக்கறேன்....
அடபக்கி பயலே....காதுகுத்தறாங்களேனு ஒரு வாய் சோத்த அள்ளிப்போட்டுகினு போலாம்னு வந்தா...இங்கனையுமா....என்னடா பண்ணிட்டு இருக்க....
பரிவட்டமா...
அப்ப கண்டிப்பா ஏதோ நடந்திருக்கு....இப்பவும் ஒரு சம்பவம் காத்திட்டு இருக்கு....
ஆத்தா தாமரை ஏதா...அவன சோ்ந்த போட்டதுக்கப்பறம் வச்சிக்க சொல்லு...
இவனுங்க இவன் சொத்துங்கறானுங்க....அவனுங்க அவன் சொத்துங்கறாங்க....அப்ப
மொத்த சொத்தும் ஆட்டைய போட....
நாம ஒன்னு நினைச்சா அந்தாக்க
அங்கன இன்னொன்னு பல்டி அடிச்சு இன்னொன்னு நடக்கும்...
சரி வேடிக்கை மட்டும் பார்ப்போம்...
☺☺☺☺☺