தாமரை மா நாங்க நல்லா இருக்கோம்...வாவ் வாசுகி மா❤❤❤❤ எத்தனை வருடங்கள் ஆச்சு! மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கீஙக. குட்டீஸ் நலமா? நான் சூப்பரா இருக்கேன்
உங்க ஃபட் படா ஃபட் கருத்துப் பகிர்வு ஏதோ தீபாவளி வந்த எஃப்க்ட்
நல்லவனை விட கெட்டவங்க தானே அதிகமா கவனம் ஈர்க்கறாங்க. பாரி, இந்திரன் எப்படின்னு போகப் போகத் தெரியும். பல ஆண்கள் மனசுல இதானே , பெண் என்றால்.. இளக்காரம் தான். எத்தனை பாரதி, பெரியார் வந்தாலும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க.
உங்க அன்பான கருத்துக்களோட, கதையுடன் நகர்ந்து செல்ல நானும் ஆவலுடன்
வருகைக்கு கருத்துப் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்..
அதான் புது கதை இரக்கவும் நானும் குதிச்சிட்டேன்...
வாங்க வாங்க உங்களோடவும் உங்க essay உடன் சேர்ந்து பயணிக்க ஆவலுடன்