All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா மோகனின் "வெண்மதியே என் சகியே....!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. சூர்யா மதிக்கு கொடுத்த அடியை சந்தியாவுக்கு கொடுத்து இருந்தால் நல்லது
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. சூர்யா மதிக்கு கொடுத்த அடியை சந்தியாவுக்கு கொடுத்து இருந்தால் நல்லது

hahaha..inimel vaanguva santhiya , madhiye adichathu aval avanai santhiyakku vittu kodukira ninaikirathuku
 
சந்தியாவை பற்றி மதிக்கி எல்லாம் தெரிந்தும் இப்படி நடந்து கொள்வது புத்திசாலி தனம் இல்லை சகோ
🙁🙁🙁🙁🙁🙁
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தியாவை பற்றி மதிக்கி எல்லாம் தெரிந்தும் இப்படி நடந்து கொள்வது புத்திசாலி தனம் இல்லை சகோ
🙁🙁🙁🙁🙁🙁

AAMMAA BUT ADUTHU ENNA MUDIVU PANNA PORANE THERIYALAIYE
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராஜேஷ்கௌகு இன்னும் தண்டனை தரனும், சந்தியா குரங்கு அடிபட்டே சாகபோகுது ராஜேஷ்சை விட்டுட்டு சூர்யாகிட்ட வந்து இருக்கிறா ச்சை என்ன ஜென்மமே????
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஏன் மதி உண்மையை சொல்லவில்லையே இப்போது என்ன நடக்கபோகுதோ???!!! சூர்யா சந்தியா குரங்கை விட்டு வைத்தது தப்பு
 
Top