Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி மதி..ஹாய் ஹாய் ராஜி மா ,
நிறைய நிறைய உங்கள் கதையை பாதியில் படிக்க முடியாமல் போய்விட்டது. நல்ல வேளை
இந்த கதைக்கு ஆரம்பமே வந்து விட்டேன்.
எப்போதும் போல் உங்கள் ஹீரோ கெத்து தான். நம்ம ஹீரோ வா இல்லை வேற ஆளா??? உங்கள் போக்கில் கதை படிக்க ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கேன். கலக்குங்க
வேற ஆள் சொன்ன கூட ஒத்துக்க மாட்டாங்க போல..
என் கதையின் ஹீரோ என்று பிக்ஸ் ஆகிட்டார் போல.. ஆனால் ஆதிக்கு சூட் ஆவானான்னு நீங்க படிச்சு பார்த்துட்டு தான் சொல்லணும்..