All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
ராஜிமா வாழ்த்துக்கள்....😍😍😍😍😍💕💕💕💕💕

கசந்த காலங்களையெல்லாம் வசந்த காலங்களாய் மாற்றிய காதல்....

இசைந்து வாழ முடியாமல் தவிர்த்து தவித்த வாழ்க்கையை....

இசையாய் மீட்டி இன்பமாய் மீட்டெடுத்த காதல்.....

வதங்கிய சருகாய் வலியுடன் வாழ்ந்தவனை....

அன்பென்னும் நீர் ஊற்றி அழகாய் தழைக்க செய்த காதல்....

நெருங்கிடுவோரின் எண்ணலைகள் வைத்தே அறிந்து யாரையும் அண்டவிடாதநன்......

அவனை நேசத்தால் நெருங்கிடவே...நெக்குருகி போகவே வைத்த காதல்....

பெற்றோர் இருந்தும் யாரும் அற்றோனாய் உள்ளத்தால் அனாதையாய் அலைந்தவனை....

இன்று உன் உறவால்....உற்றவனாய்...எல்லாம் உற்றவனாய்....

உன் முன்னால் அனைத்தும் பெற்றவனாய் மாற்றிய இந்த காதல்..

ஆதி....இவன் எந்த மாதிரி மனிதன்...எந்த இடத்திலும்....எந்த விதத்திலும் தீங்கு நினைக்காதவன்....முடியுமா இவனை போல் இன்னும் ஒருவனை படைக்க....படைத்தார் பார்க்கலாம்....

மீரா....இவளை என்ன சொல்ல....குறை நிறைகளை பார்க்காதாம் காதல்.....ஆனால் இவள் அதனையும் தாண்டி அவனது உள்ளக்குமுறலை அல்லவா உள்வாங்கி வெளிகலைந்தாள்.

இந்த அழகான காதலை இத்தனை அழகா கொடுத்த இராஜிமா வாழ்த்துக்கள் பா
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

குருநாதாஆஆஆஆஆஆ....டேக்..இட்டுஉஉஉஉஉஉ😘😘😘😘
 
Manonmani

Member
Sis as usual story super...frame by frame story characters ah padam pidicha madiri irunthuchu...oru epilogue pls...all the best for upcoming story... Nalla rest eduthutu porumaya nalaiku adutha story Ku prologue poduvengalam samathukutty;)
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
So Adi avan sonna mathiriye avane Karthik kitte solli marriage photos release panni irukkan... Adi :smiley7:

Karthik kitte avan pesina vidham arumai... Karthik eppadi vetkkinaan... semma Raji...

Anand Shankar got what he deserved... still kashtama thaan irukku...Magizhan seriyana treatment koduthu avarai meeteduppar...

Love story la love irukkum... Adi and Meera indha storyla thangal kadhalai eppadi potri thangal unarvugalai veli paduthi irukkanga...wow chance illa...:smiley9:

Raji, neenga as usual unga ezhuthal unarvupoorvamai engalai katti pottutel:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smile1:
மிக்க நன்றிகள்..💜🙏
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான முடிவு .எப்பவுமே "அக்கரைக்கு இக்கரை பச்சை" அதேபோல்தான் ஏழை பணத்தை தேடி ஓடுவான் பணம்தான் சொர்க்கம் என்று நினைப்பான் பணக்காரன் வாழ்க்கையில் நிம்மதி இழக்கும்போது சாதாரணமான வாழ்க்கைதான் சொர்க்கம் என்று நினைப்பான் இங்கே ஆதியின் மனநிலை இதுதான்.ஆதி இவன் ஆதியே தான் ."செய்தாருக்கு செத்தாப்பிறகு அல்ல" என்றிருப்போருக்கு மத்தியில் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண் நன்னயம் செய்து விடல்" என்று நடந்துகொண்டு மிகச் சாதாரணமாக தன் வாழ்க்கையின் கறுப்பு பக்கத்திற்கு உரியவர்களை கடந்து கொண்டு போகும் பாசத்திற்கு ஏங்கும் ஒரு சாதாரண மனிதன். இங்கே உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடிக்கின்றனர் .கைத்தலம் பற்றியவள்அன்பு கொடுத்தாலும் கைகொடுத்தவன் தனது சாதுர்யத்தால் தனக்கானதை தன் கையில் கொண்டுவந்து சாதித்த வல்லவன் நல்லவன் இவன்தான் ஆதியிவன் .நிழலைத் தேடியவனுக்கு நிழலில் இருக்கும் இருட்டைவிட நிஜத்தின் வெளிச்சம் வாழ்க்கைக்கு பிரகாசம் கொடுக்கும் என்று தங்கள் வாழ்க்கையை ஒளிபெறச்செய்தவள் ஆதியின் மீரா.நிதானமான எழுத்து நடை அதேநேரம் அடுத்து என்ன என்ற ஆர்வத்திற்கு பஞ்சமில்லாத உணர்வுக்குவியலான உறவுகளை உறவுகளால் பார்க்கும் அழகிய காதல் நாவல்.மிகவும் நன்றி maam எங்களுக்காக நேரம் ஒதுக்கி நாவல் தந்தமைக்கு.
வாவ்.. அழகான அழுத்தமான கருத்துக்களைச் சொல்லும் விமர்சனம்..

கதையின் ஆரம்பத்தில் இருந்து.. தொடர்ந்து இக்கதையோடு பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்💜🙏
 
Top