கவிதாசுப்பரமணி
Bronze Winner
அப்படி என்ன சொன்னான் யாது சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடுத்த எபியில் தெரியும் சகோஅப்படி என்ன சொன்னான் யாது சகோ
நன்றி சிஸ்Yathu panninathu கொஞ்சம் athigam thaan avalodaya கனவை kalachi இருந்து இருக்க vendaam athu avaluku evvallavu வலி ah கொடுக்கும் nu Yosichi இருந்து இருக்கலாம்..... Enna pesinaaga அவனும் அவன் மாமா vum avvallavu தெளிவு அவரு kita..... Avaluku thaan avan mela ulla வன்மம் இன்னும் இன்னும் athigama ஆயிட்டு இருக்கு இது எங்க போய் mudiya pogutho.... Super Super maa... Semma semma episode
அவ செஞ்சதுக்கு பதிலுக்கு பதில் சகோஏன் யாது இப்படி செய்தான் சகோ
நன்றி சிஸ் ❤அவன் ஒரு maasathukula avalodaya bouquet ah close pannunu சொன்னது avvallavu kovam வந்துடுச்சி athuku ava அப்பா support panninathu innum kovam iyalaamai.... Azhuthuta... ஆனா யாழி ku avalodaya feelings புரியுது யது kita pesita இன்னும் four months la avalodaya படிப்பு mudinjathum ava avanuku help panrenu sollitaa ஆனா abi kita solla vendaam nu sollitaan... பாட்டி அவனுடைய thappai சுட்டி காட்டி pesinathu semma.... திடிர்னு கல்யாணம் thuku samatham kettutaanga..... avanga rendu perum ஒண்ணா senthaa thaan rendu perum சரி aavaanganu ninaikiraanga.... அவனும் ava irukara kovathuku kalyanathuku samatham sollitaan... இப்போ பாட்டி எப்படி abi kita pesa போறாங்க nu theriyalaye.. Semma semma episode maa... Super Super...
அடுத்த அத்தியாயத்தில் தெரியும் சிஸ் ❤அபியும் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிப்பாளா சகோ