All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நமது சிங்கப்பெண்களுக்கு மகளிர் தின பரிசுகள் 😍😍😍😘😘😘

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12559
Thank you sooo much sri mam....

நான் கடைசியாக trophies வாங்கினது என்னோட கல்லூரியில்... ஏழு வருடங்களுக்கு முன்.

அதற்கு பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும்...உங்களிடம் இருந்து....😘😘😘🎊🎊🎊

Very special and close to my heart mam...

இந்த பரிசு பெற முகவரி கேட்டபோது என்னுள் அப்படி ஒரு தயக்கம்.நான் நம் தளத்தில் கதை முடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது... அதற்கு பின்னும் தொடர்ந்து எழுதவில்லையே ன்னு...

அதை அப்படியே ஸ்ரீ மேம் கிட்டயும் சொன்னேன்...திரும்ப எழுத ஆரம்பித்ததும் உங்க கிட்ட இருந்து கேட்டு வாங்கிக்கறேன் ன்னு...

ஆனா மேம்...எப்போதும் போல் என் மிக சிறிய பங்களிப்பையே மனம் திறந்து பாராட்டி ...இன்று என் கையில்...இந்த மாபெரும் அங்கீகாரம்...

ஒரு நல்ல ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் சிறு முயற்சியை கூட வான்னளவுக்கு உயர்த்தி ஊக்குவிப்பார்...அப்படியானது தான் இன்று நீங்கள் எனக்கு கொடுத்து இருக்கும் இந்த உற்சாகம்...

அதிலும் இன்று நீங்கள் அனுப்பிய இந்த பரிசினை கையில் ஏந்திய போது...நான் அடைந்த மகிழ்ச்சிக்கு என் பெயர் கொண்டு விவரிப்பேன்...!?

9 ஆண்டுகளுக்கு முன் எந்த கதை தகுதி சுற்றோடு வெளியேறியதோ.... இன்று அதே கதைக்கு இப்படி ஓர் நெகிழ்ச்சியான அங்கீகாரம் கிடைத்து உள்ளது என்றால்...அதற்கு பரிபூரண காரணி நீங்கள் தான் மேம்...

வாய்ப்பு அளித்தமைக்கும்...அதற்கு பரிசு அளித்து மேலும் சிறப்பித்தமைக்கும் என் அன்பு வணக்கம் மேம்...

உயர் நன்றி நல்கிடவே...
கை நரம்புகள் துடிக்குத்தம்மா...!!
கொண்ட ஞானம் போதாமல்...
நான்கே வரியில் நிற்குத்தம்மா...!!

Happy women's day friends...💐💐💐

நன்றிகளுடன்....
ருத்ரா😊😊💝💝💝
 
Top