All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
தெளிவா இருந்த புள்ள மனச குழப்பிட்டு போய்ட்டாயா ப்ரெண்ட்டுன்னு வந்த பக்கி😳😳

இவ ஜிஷ்ணுகிட்ட என்னத்த செஞ்சு சொதப்பி வைப்பாளோ😳
அவன் வேற லவ்வை சொல்ல கிஃப்ட்லா வாங்குறானே😥😥😥

ஜித்து ஒரே பால்ல அந்த டாக்டரை மொத்தமா விழ வச்சுட்டானே..
அவன் சொன்ன ஹாஸ்பிடல்ல தன் ராணியை தேடி கண்டடைவானா?!

ம்ம்ம் வீட்டுல இருந்து கவனிச்சிருந்தா இந்த அலைச்சல் மிச்சமாகி அவன் ராணியை அப்பவே கண்டுபிடிச்சு சேர்ந்திருப்பான்..
பயபுள்ள பாவம்ம்..
ரொம்ப அலையுறானே😥😥😥
 

Thoshi

You are more powerful than you know😊❤
தெளிவா இருந்த புள்ள மனச குழப்பிட்டு போய்ட்டாயா ப்ரெண்ட்டுன்னு வந்த பக்கி😳😳

இவ ஜிஷ்ணுகிட்ட என்னத்த செஞ்சு சொதப்பி வைப்பாளோ😳
அவன் வேற லவ்வை சொல்ல கிஃப்ட்லா வாங்குறானே😥😥😥

ஜித்து ஒரே பால்ல அந்த டாக்டரை மொத்தமா விழ வச்சுட்டானே..
அவன் சொன்ன ஹாஸ்பிடல்ல தன் ராணியை தேடி கண்டடைவானா?!

ம்ம்ம் வீட்டுல இருந்து கவனிச்சிருந்தா இந்த அலைச்சல் மிச்சமாகி அவன் ராணியை அப்பவே கண்டுபிடிச்சு சேர்ந்திருப்பான்..
பயபுள்ள பாவம்ம்..
ரொம்ப அலையுறானே😥😥😥
Yakkav ellathukum pathil adutha ud la varuthu 😁😁😁😍😍🍫🍫
 
Top