All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கருத்துத் திரி

Thoshi

You are more powerful than you know😊❤
ஆத்தாடீ..
புள்ளை சமையல நினைச்சு மிரண்டிருந்தேன்☺☺
குக்கர் பூரி பாவக்கா பாயாசம்லாம் வேற கண்ணுல வந்து வந்து போச்சு😌😌
ஜிஷ்ணு சர்டிபிகேட் குடுத்துட்டான்..
வாசனையே சமையல் சூப்பர்ன்னு😍😍

நீ ஒரு மங்குணி டாக்டர்ன்னு அகெய்ன் ப்ரூப் பண்ணிருக்க போல விஷ் பேபி:LOL::LOL:
ஷாலு சொல்லித்தான் புரியுது எல்லாம் உனக்கு🤦‍♀️🤦‍♀️

மிருவை வீட்டுல வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு ஜித்து பாவா நீ டூர்லயே இருப்ப:rolleyes::rolleyes:

யூடி க்கு ஒரு சாங் குடுத்தே பேஜ் Fill பண்ற யமு பேபி😒😒
கொஞ்சம் பெரிய யூடியா குடு..
எனக்கு போதவே மாட்டேங்குது😥😥
Thank u so much ka 😍😍😍😘😘😘😘😘....kuttiya ,😰😰😰😰yakkav enna ipsi sliputinga😩
 

Samvaithi007

Bronze Winner
எல்லாரையும் கண்ணீர்ல கரைய விடறதுல இந்த புள்ளைக்கு என்ன அவ்வளவு சந்தோஷமுனே லையே 😮😮😮😮😮

ஒரு குருமா செய்ஞ்சு பையன இப்படி கவுத்துட்டியே சித்துமா 😎😎😎😎😎

விஷ்ஷு நீ டாக்டர் எப்பபடிடா படிச்ச😝😝😝😝😝

அடுத்த Ud எப்போ பேபிமா
 

Thoshi

You are more powerful than you know😊❤
எல்லாரையும் கண்ணீர்ல கரைய விடறதுல இந்த புள்ளைக்கு என்ன அவ்வளவு சந்தோஷமுனே லையே 😮😮😮😮😮

ஒரு குருமா செய்ஞ்சு பையன இப்படி கவுத்துட்டியே சித்துமா 😎😎😎😎😎

விஷ்ஷு நீ டாக்டர் எப்பபடிடா படிச்ச😝😝😝😝😝

அடுத்த Ud எப்போ பேபிமா
Enakey terila ka athu 😰😰
 
Top