All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
:love::love::love:
Indha nerathil enna vilayattu vendi irukiradhu avvy? Aval un kashtathilirundhu meerkat vandha devadhai. Aanal nee unaramal irukiraai. Aval keettum unnal solla mudiyavillai. Vidhu sonna maadhuri aval kaadai sutha padutha thayar aanal nee avalayum indha kaatil solaindhu poga veika ninaikirai
மிக சரியா சொன்னீங்க. அவளைப் புரிந்து கொள்ளாத இவனை என்ன செய்யலாம்... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவல எப்படி payampudithitaan paavi நானே பயந்து ten enna aacho nu...... Vennum nu avala வெறுப்பு eththa panni ava kovaththai வாங்கி kattikitaan.... இந்த loose பையன் nuku ava mela irukarathu காதல் nu இன்னுமா puriyala இவன enna panrathu ava இல்லாமல் வாழ்க்கை illanu avan manasu solluthu la அப்படி இருந்தும் ஏன் யோசிக்க maatengiraan...... அவளும் evvallavo கேட்டு paathutaa... Manasu vittu பேசினா தானே avala எதாவது panna முடியும் இவன் எதுவும் sollamal avala kuda இரு kuda iru naa avaluku kovam thaan varum.... Rani ah one year love 😍 panni இருக்கான்... ஏன் அந்த அது avana vittutu pochi...... Avanodaya bracelet ah avan kita koduthutaa.... Kalambi yum kalambita..... Avanuku vera இன்னும் odambu seri aagala..... Iva vera அந்த பணி la pora... Enna aaga pooguthoo தெரியல.... Super Super maa.... Semma semma episode
நன்றி நன்றி நன்றி. அவனைக் கரையேத்த அவள் தயாராகத்தான் இருக்கா. ஆனா இவன்தான் சொல்ல முடியாம தவிக்கிறான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவள் முழு மனசா ஏத்துக்க
இவன் திருந்தி வாழ நினைக்கனும்
அதை விட்டு வேற பேசுனா
இவன் வழிக்கு வருவாளா
இவங்க நடுவில பிளவு அதிகமா
போகுது
இப்ப இந்த இடத்தை விட்டு
போக முடியுமா
சரியா சொன்னீங்க. அவன் மாறாம இவ ஏத்துக்கமாட்டா. நிச்சயம் அவன் வழிக்கு இவ போக மாட்டா. ஏன்ன இவள் சுயநலவாதியில்லை. இவன் எப்போது மாறி, எப்போது சேர்ந்து. நினைத்தாலே கண்ணக் கட்டுதே.:love::love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
அவள் தான் சொல்கிறாலே என் கையை பிடித்து கொண்டு வா இந்த காட்டில் இருந்து உன்னை அழைத்து சரியான பாதையை காட்டுகிறேன் என்று பிறகு என்ன அவ்வி அவள் கையை பிடித்து கொண்டு செல்ல வேண்டியது தானே இன்னும் எவ்வளவு கஷ்டப் பட போகிறயோ தெரியவில்லை
 

Lakshmivijay

Well-known member
நன்றி நன்றி நன்றி. நிச்சயமா பெண்களுக்கு தைரியம் அதிகம்தான்பா. யோவ் நா எங்கையா பிரிச்சேன். அவங்களா பிரிச்சிட்டாங்கையா பிரிஞ்சிட்டாங்க. சத்தியமா நா ஒன்னும் பண்ணல. நம்புங்க:love::love::love::love:

ஆமா நீங்க ஒன்னுமே பண்ணல நம்பிட்டேன் நயனிமா

இன்னைக்கு எபி சூப்பர் :love::love::love::love::love:
அவ்வி தற்பரைய விடமாட்டான் அவளும் அப்படி வாழ்வதற்கு சம்மதிக்க மாட்டா சரி என்ன நடக்குதுனு பார்ப்போம் சரியா நயனிமா......
 

Hanza

Bronze Winner
haiyo nayani ma... Ithunga rendu peraiyum vechittu mudiyalai... Vida kandan koda kandan madiri irukkanga... 🤦🤦🤦

avalukku avan set aaga mattan theriyuthilla... Vittutu velaiya parkka vendiyathu thane... Iva enna karuthu kandasamy madiri lecture pannittu irukka... Adhu kooda mannichiralam.... Avan Vaai la Rani nu sonna enna Sani nu sonna ivalukku enna... Ethukku poramai padanum.... 😏😏😏
ippo parunga enga hero evlo enguraru....
 

sivanayani

விஜயமலர்
அவள் தான் சொல்கிறாலே என் கையை பிடித்து கொண்டு வா இந்த காட்டில் இருந்து உன்னை அழைத்து சரியான பாதையை காட்டுகிறேன் என்று பிறகு என்ன அவ்வி அவள் கையை பிடித்து கொண்டு செல்ல வேண்டியது தானே இன்னும் எவ்வளவு கஷ்டப் பட போகிறயோ தெரியவில்லை
கைய புடிச்சுட்டு போனா கதை முடிஞ்சிரும்ல. அத்தனை சீக்கிரத்தில முடிய விட்டிருவேனா நானு:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top