All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely UD finally thenu purinjikita but story mudiyapogudhaa...thenu gautham uh romba miss pannuvom mam
நன்றி...சுனிதா...


நானும் ரொம்ப மிஸ் பண்ரேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Gowthamum thenum oru valiya marriage patri vetla sollitangala super... apdiye inga cut panni scena next scene ny laya .. ungaludaiya ovoru kathaium ovoru vitham vithyasamaha ullathu but Enaku rombavum pidicha kathai ithu thaan matrathum pidikum ithu rombavum pidichathu keep rocking raji mam..... indraya pathiyu rombavum super :awesome:
ரொம்ப நன்றி... அலீமா..

இந்த கதை உங்களை கவர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji today epi super athuvum gowtham semma thenuku avangavitula bad name varakodathunu yellam thappayum thanmela potukittan so sweet. Finala marriage anatha avanga vittula solliyachu thenu family super, adutha epiyoda mudiyatha noooo please after marriage life story kudunga ivanga rendu peroda characteruku interestinga pogum.
ரொம்ப நன்றி... கவிதா...

ஆமாம்... சில கேரக்கட்டர்கள் நம் நினைவை விட்டு அகலாது.. இவங்க அப்படியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே...


ஹா..ஹா. இது தான் கதை கவிதா.. அடுத்த எபியில் இவங்க வாழ்க்கையை சுருக்கமாக சொல்லிவிடுவேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha ha ha raji சகோரி.... Ena oru athiradi...padikira enaia pathara vachuteenga... kadhal vandaudan thenu ku evlavu thairiam.... gowtham my darling evlavu nermaina உயர் athigari...anth nermai romba pidichiruku.... thenu veetla ellarum romba nallllllaaaavanga la irukanga... super sis... gowthama miss pannuvane romba.... book poduveengala sis
நன்றி...ரூபா..

நானும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்...

புக் போடுவதாக இருந்தால் சொல்கிறேன்.. ரூபா..
 
Top