All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud rajikka. Thenuma nee ivvalavu theliva enakku theriyama pochi. Semmaya gowthama pottu paduthura. Unkitta mattikittu avan thaan padathapaadu paduran poo. Rajikka gowtham romba nalla lover. Unmaiya irukanunu ninaikiran. Super. Seekaram next ud oda vanga.
நன்றி சிந்தியா...

இந்த யூடி 16 பக்கம் என்று ஆரம்பித்து..22 பேஜ் வந்துருச்சு.. தேனு என்னையும் கவித்திட்டா...??
 

Mythili

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சோ ஸ்வீட் ஆஃப் யூ...
இத்தனை நேரம் விழித்திருந்தீங்களா..

இன்னும் கதை முடியல மைதிலி..☺☺
athepadi gowthem a pakama thungarathu
 

Jbharathi

Member
Super update...... Appoo gowthame thenuvai thedi varuvana aval virupappadiyeeee.... So nice....kadhalil irupakkamum vittukkoduthal thevaiyandrooooo.....
 

saru

Bronze Winner
Nice and cute epiiii
Ha ha ha Thenu nee nachada onnu
Ana nadandadu onnu
Aduthu ena seiya plan gowtham NY poiduvana ila inda ponnu edum panna poda
Waitng aavaludan
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

உறுதியான தேடலின்
இறுதியான நிறைவை தேடுபவன்
தேடலின் வலி அறிந்தவனே...!

தொலைத்து விட்ட தேவனை
வளைத்து விட்ட தேவியே...
உன் தேடலின் பிரிவு
உன் காதலின் நிறைவே...!

நிறைவான காதலுக்கு
மறைவான திரை எதற்கு...?
தீரை போட்டு மறைத்தாலும்
தீராத காதல் நிறைவாகும் நாள் எதுவோ...?

வாழ்த்துக்கள் ராஜி, அழகு, அழகு, பேரழகு. அருமை. நன்றி
 
Top