All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Jeen

Well-known member
Mam அமேசான் கிண்டில் srilanka வில் work பண்ணுமா......so ஒரு நாளைக்கு மட்டும் open பண்ணுங்களேன்.நான் இரவிரவாக வாசித்து முடிக்கிறேன்.. Please ...please....... 😚😚😚😚
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஸ்ரீலங்காவில் வேலை செய்யுமே..

அடுத்த மாதம் போடுவேன்.
இந்த மாதம் வேற கதை போட்டாச்சுங்க
 
Tss

New member
ஸ்ரீலங்காவில் வேலை செய்யுமே..

அடுத்த மாதம் போடுவேன்.
இந்த மாதம் வேற கதை போட்டாச்சுங்க
Just activate to night alone mama please 🙏
 
Gowthami

Member
வாவ்.. மிக்க நன்றி..❤❤

உங்க கமெண்ட் படித்து அவ்வளவு சந்தோஷமாக இருக்கு..

இவங்களோட காதல் உணர்வுகள், முடிவுகள், வலிகள் எல்லாம் உண்மையாலுமே நடக்குமா? ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று எனக்கு ஒரு கமெண்ட் fbல வந்தது.

உங்க கமெண்ட் படிச்சு சந்தோஷமாக இருக்கு நன்றி😍
எல்லாருக்குமே நடக்கணும்னு இல்ல பட் எதுவும் நடக்கலாம் எல்லாமே கடவுள் சித்தம்😍😍
 
Sundari K

Member
Hai Raji sis. நான் உங்க தேடித்தொலைத்தேன் உன்னை படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்காத வாசகிகளில் ஒருத்தி. Recent ஆக தான் உங்களைப்பற்றித் தெரியும். கதை ரொம்ப ரொம்ப நல்லா move ஆயிட்டு இருந்தது. பாதியிலேயே link எடுக்கப்படவும் ரொம்ப upset ஆகிட்டேன். நான் facebook link மூலமா படிச்சதால எப்போ link எடுப்பீங்கன்னு தெரியல. But இப்போ நீங்க amazon ல் போடுவேன்னு சொன்னது ரொம்ப ரொம்ப happy. Wait பண்றேன். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் போட்டிருங்க. உங்க writing style ரொம்ப நல்லா இருக்கு. இப்போது தான் உங்களைப் பத்தி தெரிஞ்சது. உங்க மற்ற novels பற்றியும் details வேணும். Amazon ல் தற்போது உள்ள கதைகளை படிக்க ப் போகிறேன். கற்றேன் காதலை அதில் இல்லை.

Please உங்கள் first story எது. உங்கள் கதைகளின் complete list. அதை எல்லாம் எப்படி படிப்பது என்று சொல்வீங்களா?

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
 
Archana BK

New member
Hi Raji mam, Intha story naan fullaa padikka mudiyala... ennala antha story la irunthum velia vara mudiyala. Anthalavu unga writing and characters irunthathu. especially Gotham . Wow ... Thenu also cute . Gowtham pola husband's ellarukum iruntha sure girls ellarum queen thaan .... Romba touchinga iruthathu. Gowtham feel panracha en munnadiye irunthu feel panna mathiri agiduchu .words la avlo attraction without knowingly ennoda kangalil neer . I need this book. How to purchase this. Where can I get r how to order pls help me to complete this... Thank u for giving wonderful love story . Thedi tholaithen unnai marakka mudiyatha story n also Gowtham n honey ... All d very best for ur upcoming stories ... Thank u once again.
 
Hello sis.,ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கனவிருக்கும்..அந்த கனவு நாயகனாக தேனுவிற்கு மட்டுமல்ல.. உங்கள் கதையை வாசித்த அத்தனை பெண்களுக்கும் கெளதம் கனவு நாயகனே.. நான் ரசித்த பல கதை நாயகர்களில் கௌதமும் ஒருவன்.. 😍😍வாழ்த்துக்கள் Sis..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji sis. நான் உங்க தேடித்தொலைத்தேன் உன்னை படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்காத வாசகிகளில் ஒருத்தி. Recent ஆக தான் உங்களைப்பற்றித் தெரியும். கதை ரொம்ப ரொம்ப நல்லா move ஆயிட்டு இருந்தது. பாதியிலேயே link எடுக்கப்படவும் ரொம்ப upset ஆகிட்டேன். நான் facebook link மூலமா படிச்சதால எப்போ link எடுப்பீங்கன்னு தெரியல. But இப்போ நீங்க amazon ல் போடுவேன்னு சொன்னது ரொம்ப ரொம்ப happy. Wait பண்றேன். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் போட்டிருங்க. உங்க writing style ரொம்ப நல்லா இருக்கு. இப்போது தான் உங்களைப் பத்தி தெரிஞ்சது. உங்க மற்ற novels பற்றியும் details வேணும். Amazon ல் தற்போது உள்ள கதைகளை படிக்க ப் போகிறேன். கற்றேன் காதலை அதில் இல்லை.

Please உங்கள் first story எது. உங்கள் கதைகளின் complete list. அதை எல்லாம் எப்படி படிப்பது என்று சொல்வீங்களா?

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
வாவ்... மிக்க நன்றி.❤

என் கதைகளை விரும்ப படிக்க நினைப்பதற்கும் மிக்க மிக்க நன்றி..😊😊

என்னுடையது நான்கு புத்தகங்கள் வெளிவந்துவிட்டது

அமேசானில் அடுத்த மாதம் "தேடித் தொலைத்தேன் உன்னை..!" அப்லோடு செய்வேன்..

தற்பொழுது "ஆதியிவன்" என்ற science fiction கதை ஆன்லைனில் போட்டுக் கொண்டிருக்கிறேன்.. தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். 2 வாரங்கள் கழித்து தொடங்குவேன்..

கற்றேன் காதலை புத்தகமாக முதலில் வெளிவரும்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji mam, Intha story naan fullaa padikka mudiyala... ennala antha story la irunthum velia vara mudiyala. Anthalavu unga writing and characters irunthathu. especially Gotham . Wow ... Thenu also cute . Gowtham pola husband's ellarukum iruntha sure girls ellarum queen thaan .... Romba touchinga iruthathu. Gowtham feel panracha en munnadiye irunthu feel panna mathiri agiduchu .words la avlo attraction without knowingly ennoda kangalil neer . I need this book. How to purchase this. Where can I get r how to order pls help me to complete this... Thank u for giving wonderful love story . Thedi tholaithen unnai marakka mudiyatha story n also Gowtham n honey ... All d very best for ur upcoming stories ... Thank u once again.
வாவ்.. மிக்க மிக்க நன்றி ❤❤

இதை தவிர என்ன சொல்வதே என்றே தெரியலை.. என் கதை அந்தளவிற்கு தங்களை கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..😊

எல்லா கடைகளிலும் கிடைக்கும்.. ஆன்லைனில் கூட ஆர்டர் செய்யலாம்..

இந்த லின்கில் பாருங்க..
 
Top