All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma episode... என்ன தான் தேனு தன் சொதப்பல்கள் மற்றும் தன்னை அறியாத குழந்தைத்தனத்தால் கதைப் படிக்கும் அனைத்து வாசிப்பாளர்களின் எரிச்சலையும் கோபத்தையும் ஒருங்கே சம்பாதித்துக் கொண்டாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில், அவ என்னதான் சொதப்பினாலும் கெளதம் தன் காதலில் உறுதியா நின்னு, அவளோட எல்லா தப்பையும் மன்னிச்சு அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வைக்கறீங்க பாருங்க Raji Sis... Really superb... கலக்கறீங்க👍👍👍
மிக்க நன்றி 😊🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
rajima chance ye illa. evlo super ah ezhuthureenga. naan unga story siragai virithadum kadhal thaan first padichen....
ella storyum asathal. unga ezhuthil ilamai thulluthu.... neenga sweet 16 na?:love::love::smiley39:
நன்றி😁

ஸ்வீட் 37 😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
This is the first time I’m reading this story.. beautifully written. I’m dying to read the rest of the story.. can we please have updates as soon as possible???? I don’t mind the whole story..😛😛😛
நன்றி.😊

புத்தகமாக வாங்கி படிக்கலாமே😉 கடையில் கிடைக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி.. ஸாரி.. இந்த கதைக்காக இப்படி எதிர்பார்ப்போடு இருந்திருக்கீங்க.. ஆனாால் என்னால் ஆன்லைன்னில் கூட வர முடியாத சூழ்நிலை..

உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு..

நன்றி என்று ஒரு லைனில் பதில் அளித்திருப்பேன்.. நாளைக்கு வழக்கம் போல் பதிலளிக்கிறேன்..

நன்றி 😊😊🙏🙏
 
Top