All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சினில் நிறைந்தவள் நீயே" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... Ava kita munji கொடுத்து kuda pesa maatengiraan...... Ava ஒருத்தி இருக்கா nu kuda avan ninaikila..... Ava avanuku velai romba ஜாஸ்தி போல அது தான் இப்படி இருக்கான் nu ninaichikira.... Athuku varaikum paravala ava வீடு ஆளுங்க kita நல்லா பேசுறான்.... அவன் pa oda wife ah கடத்தி vechi miratti kitu இருக்கான் avanodaya opposite company ஆளு enna aaga pooguthoo... Super maa.. Eagerly waiting for next episode
 
ThulasiRaj

மிக்க நன்றி சிஸ். விஷ்ணுவர்தனின் இந்த பாராமுகம் மேலும் தொடரும். அதனை அவன் மாற்றிக் கொள்ள மாட்டான். மித்ரா உண்மையிலேயே பாவம் தான். டெண்டர் விஷயம் அடுத்த எபியில் வருகிறது.
 
ThulasiRaj

Bronze Winner
வெரி நைஸ் யூடி.யாருக்கு டெண்டர் கிடைக்கும்???
டெண்டர் யாருக்கு கிடைக்கிறது என்பது ஒரு விஷயமே அல்ல. கிரி என்ன ஆக போகிறான். அவனது மனைவி அந்த கயவர்களிடம் இருந்து தப்பினாளா என்று தான் பார்க்க வேண்டும். உங்களது கேள்விக்கான பதில் அடுத்த எபியில் வருகிறது. மிக்க நன்றி.
 
ThulasiRaj

Bronze Winner
விஷ்ணுவின் மாற்றத்திற்கு என்ன காரணம் சகோ
🤔🤔🤔🤔🤔🤔
அதை சொல்லிவிட்டால் கதையின் சுவாரசியம் போய்விடுமே... இவனே கொஞ்சம் பரவாயில்லை. அடுத்த வரும் அதிரூபன் ஆடி தீர்த்துவிடுவானே :rolleyes::rolleyes::rolleyes:

எதுக்கும் இந்த மாஸ்க் போட்ட மூஞ்சி ஸ்டிக்கரை எடுத்து வச்சிப்போம் 😷😷😷😷😷
 
Top